Home Tags யூரோ 2016

Tag: யூரோ 2016

யூரோ; வியாழக்கிழமை ஆட்டங்கள் – இங்கிலாந்துக்காக ரூனி கோல் போடுவாரா?

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று வியாழக்கிழமை மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மலேசிய நேரப்படி 'பி' பிரிவு இங்கிலாந்து-வேல்ஸ் (இரவு 9.00 மணி) 'சி' பிரிவு உக்ரேன் - வட அயர்லாந்து (இரவு 11.55 மணி) ஜெர்மனி -...

யூரோ : சுலோவாக்கியா 2-ரஷியா 1; சுவிட்சர்லாந்து 1-ரொமானியா 1; பிரான்ஸ் 2-அல்பானியா 0

பாரிஸ்- நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரஷியா 2-1 கோல் எண்ணிக்கையில் சுலோவாக்கியாவிடம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து அதற்கு இருக்கும் இன்னொரு ஆட்டத்தில் அது வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது ஆட்டத்தில்...

யூரோ 2016: புதன்கிழமை ஆட்டங்கள்! மீண்டும் ரஷியா விளையாடுகிறது!

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் வரிசையில் இன்று புதன்கிழமை மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் அட்டவணைப்படி ரஷியா-சுலோவாக்கியாவுடன் மோதுகிறது. நேற்று ஐரோப்பிய காற்பந்து ஒன்றியம், ரஷியா மீதான தடை குறித்து...

யூரோ 2016: ஹங்கேரி 2 – ஆஸ்திரியா 0; போர்ச்சுகல் 1 -ஐஸ்லாந்து 1

பாரிஸ் - நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் ஹங்கேரி சிறப்பாக விளையாடி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் போர்ச்சுகலும், ஐஸ்லாந்தும் தலா ஒரு கோல் போட்டு...

யூரோ 2016: அட்டகாச இரசிகர்களால் ரஷியாவுக்கு இடைக்காலத் தடை!

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் ரஷியாவும், இங்கிலாந்தும் மோதிய ஆட்டத்தில் மோசமாக நடந்து கொண்டு ரகளை செய்த ரஷிய இரசிகர்களின் நடத்தையால், ரஷியா, ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்படும்...

யூரோ 2016: செவ்வாய்க்கிழமை ஆட்டங்கள் – கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தைக் காணலாம்!

பாரிஸ் : இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பியக் கிண்ண காற்பந்து ஆட்டங்களில் போர்ச்சுகல் நாடு முதன் முறையாக களமிறங்குவதால், அதன் மூலம் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபாரமான ஆட்டத்தை...

யூரோ 2016: அயர்லாந்து 1 – சுவீடன் 1; இத்தாலி 2-பெல்ஜியம் 0

பாரிஸ் - நேற்றைய ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அயர்லாலாந்து குடியரசும், சுவீடனும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சரிசமமாக முடித்துக் கொண்டன. மற்றொரு ஆட்டத்தில்,...

யூரோ 2016: ஸ்பெயின் 1 – செக்கோஸ்லாவாகியா 0

ஸ்பெயின் 1 - செக்கோஸ்லாவாகியா 0

யூரோ 2016: திங்கட்கிழமை ஆட்டங்கள் –

பாரிஸ் - பிரான்சில் நடைபெற்று வரும் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டங்கள் பின்வருமாறு: மலேசிய நேரப்படி 'டி' பிரிவு ஸ்பெயின் - செக்கோஸ்லாவாகியா (இரவு 9.00 மணி) 'இ' பிரிவு அயர்லாந்து - சுவீடன்...

யூரோ 2016: ஜெர்மனி 2 – உக்ரேன் 0; வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடக்கிய...

பாரிஸ் - நேற்று நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண ஆட்டத்தில் உக்ரேன் நாட்டை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டதன் வாயிலாக, தனது வெற்றிப் பயணத்தை இந்த ஐரோப்பியக் கிண்ணத் தொடரிலும் தொடக்கியிருக்கின்றது...