Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

“என்னைப் பச்சைத் தமிழனாக்கியது நீங்கள்தான்” – ரஜினி கூறுகிறார்!

சென்னை - கடந்த 5 நாட்களாக தனது இரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று வெள்ளிக்கிழமை தனது அரசியல் பிரவேசம் குறித்து மேலும் சில சூசகமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த சில...

அரசியல் கேள்வி வேண்டாம் – ரஜினி கண்டிப்பு!

சென்னை - நடிகர் ரஜினிகாந்த் நான்காவது நாளாக இன்று வியாழக்கிழமை தனது ரசிகர்களைச் சந்தித்தார். கடந்த 3 நாட்களாக ரசிகர்கள் தன்னுடன் கலந்துரையாட, புகைப்படம் எடுத்துக் கொள்ள, ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்நிலையில், ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து...

“எத்தனை வருஷம் இதையே சொல்லிக் கொண்டிருப்பார்” – ரஜினி குறித்து நக்மா கருத்து!

சென்னை - நேற்று சென்னையில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது ஆண்டவனின் கையில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், சில அரசியல்வாதிகள் தனது பெயரைச் சொல்லி, தான் இன்னாருக்கு...

“நான் அரசியலுக்கு வந்தால்..” – ரஜினி அதிரடி பதில்!

சென்னை - நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், தனது ரசிகர்களைச் சந்தித்தார். அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கூறியிருப்பதாவது:- "25 வருஷத்துக்கு முன்னால, ஒரு அரசியல் விபத்து என்று...

ரஜினி வீட்டின் முன் தீக்குளிப்போம் என ரசிகர்கள் மிரட்டல்!

சென்னை - இன்று திங்கட்கிழமை தொடங்கி மே 19-ம் தேதி வரை, மாவட்டம் வாரியாக ரசிகர்களைச் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியைச் சந்திப்பதற்கும், ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் அவர்கள் அடையாள அட்டை இருக்க...

“நன்றி தலைவா” – ரஜினிக்கு நன்றி சொல்லிய சச்சின்

சென்னை - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின், 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற புதிய திரைப்படம் வரும் மே 26-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் முன்னோட்டம்...

சினிமா விமர்சகர்களுக்கு ரஜினி, விஷால் பரபரப்பு கோரிக்கை!

சென்னை - விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான 'நெருப்புடா'-வின் பாடல் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை அன்னை இல்லத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது,...

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா சலுகைகள் வழங்க விருப்பம்!

புதுடெல்லி - மலேசியாவில் அதிக அளவில் திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்க இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவிருக்கிறது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்தில், இது...

நஜிப்-ரஜினி சந்திப்பு (படக் காட்சிகள்)

சென்னை - இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை தனது சென்னைப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், சென்னையில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தது, தமிழகத்தில் மிகப் பிரபலமான செய்தியாகி விட்டது. அனைத்து இந்தியத்...

“சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தேன்” – நஜிப் தகவல்

சென்னை - அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார். இது குறித்து தனது டுவிட்டரில் தம்படம் ஒன்றை வெளியிட்டிருக்கும்...