Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

“நன்றி தலைவா” – ரஜினிக்கு நன்றி சொல்லிய சச்சின்

சென்னை - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின், 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற புதிய திரைப்படம் வரும் மே 26-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் முன்னோட்டம்...

சினிமா விமர்சகர்களுக்கு ரஜினி, விஷால் பரபரப்பு கோரிக்கை!

சென்னை - விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான 'நெருப்புடா'-வின் பாடல் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை அன்னை இல்லத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது,...

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா சலுகைகள் வழங்க விருப்பம்!

புதுடெல்லி - மலேசியாவில் அதிக அளவில் திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்க இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவிருக்கிறது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்தில், இது...

நஜிப்-ரஜினி சந்திப்பு (படக் காட்சிகள்)

சென்னை - இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை தனது சென்னைப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், சென்னையில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தது, தமிழகத்தில் மிகப் பிரபலமான செய்தியாகி விட்டது. அனைத்து இந்தியத்...

“சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தேன்” – நஜிப் தகவல்

சென்னை - அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார். இது குறித்து தனது டுவிட்டரில் தம்படம் ஒன்றை வெளியிட்டிருக்கும்...

சென்னையில் நஜிப் – ரஜினி சந்திப்பு நிகழ அதிக வாய்ப்பு!

கோலாலம்பூர் - வரும் வெள்ளிக்கிழமை 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா செல்லவிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரும், டெல்லி, ஜெய்ப்பூர், சென்னை...

நேரம் கூடி வரும் போது சந்திப்போம் – இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்!

சென்னை - ரஜினிகாந்த் நடிக்கும், எந்திரன் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ஞானம் அறக்கட்டளை மூலம், இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 150 வீடுகள் இலவசமாகக் கட்டித் தருகிறது. வரும் ஏப்ரல்...

“அரசியல்வாதிகள் நெருக்குதலால்தான் ரஜினி இரத்து செய்தார்” – லைக்கா

சென்னை - நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை வருகையை இரத்து செய்தது குறித்து பதிலளித்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை "பல்வேறு தமிழக அரசியல்வாதிகளின் தேவையற்ற நெருக்குதல் காரணமாகத்தான் ரஜினி தனது வருகையை...

ரஜினிகாந்தின் இலங்கைப் பயணம் இரத்து!

சென்னை - நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு வருகை தந்து எந்திரன் 2.0 படத் தயாரிப்பாளர் முயற்சியில் நிறுவப்பட்ட வீடிழந்தவர்களுக்கான 150 வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் நிகழ்ச்சியில்...

சுற்றுலாத்துறை தூதராக ரஜினியை நியமிக்க மலேசிய அரசு முடிவு!

கோலாலம்பூர் - மலாக்கா மாநில சுற்றுலாத்துறைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தூதராக நியமிக்கலாம் என மலேசிய சுற்றுலாத்துறை யோசித்து வருகின்றது. இது குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட்...