Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

“கபாலி” – மலாய் மொழி பேசி வரலாறு படைக்கப் போகும் முதல் தமிழ்ப் படம்!

கோலாலம்பூர்- ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரப்போகும் கபாலி பல்வேறு சாதனைகளைப் புரியவிருக்கின்றது. ஏற்கனவே, அதன் முன்னோட்டம் மில்லியன் கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளது. மலேசியாவைப் பொறுத்தவரை மலாய் மொழியில் முழுமையாக மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவிருக்கும் முதல் தமிழ்ப்...

ஜெயலலிதா பதவியேற்பு விழா: ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா? வரப்போகும் சினிமாப் பிரபலங்கள் யார்?

சென்னை - இன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் , முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும்...

முதல் ஆளாக வாக்களித்த ரஜினி, அஜீத், ஷாலினி!

சென்னை - நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்துள்ளார். இதே போன்று ரஜினிகாந்தும் காலையிலேயே வாக்களித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7...

இந்தியப் படங்களிலேயே அதிகமானோரைக் கவர்ந்த முன்னோட்டம் “கபாலி” -17 மில்லியன்!

சென்னை - இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே முன்னோட்டம் (டிரெய்லர்-டீசர்) வெளியிடப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த படமாகவும், இதுவரை வெளிவந்த படங்களின் முன்னோட்டங்களிலேயே அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும்...

ரஞ்சித் இயக்கிய போது பாலச்சந்தர் நினைவு வந்தது – ரஜினி பாராட்டு!

சென்னை – ‘கபாலி’ படம் எப்படி வந்திருக்கும்? இந்தப் படத்தை ரஜினி பார்த்துவிட்டாரா? அவருக்குத் திருப்திதானா? என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கெல்லாம் பதில் சொல்கிற மாதிரி ஒரு தகவல்...

கபாலி ரஜினியின் பின்னணி குரல் சேர்ப்பு நிறைவு! மே 1இல் முன்னோட்டம் வெளியீடு!

சென்னை – ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கபாலி படத்தின் பணிகள் நிறைவை நெருங்கி வருகின்றன. படத்தின் கதாநாயகன் ரஜினியின் பின்னணிக் குரல் சேர்ப்பு (டப்பிங்) கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்ததாக...

விஜயகாந்துக்கு எதிராக போராட்டம்: 330 ரஜினி ரசிகர்கள் கைது!

திருப்பூர் - நடிகர் ரஜினிகாந்த் பற்றி விமர்சித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து ரஜினி ரசிகர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 330-க்கும் மேற்பட்டோரை போலீசார்...

ரஜினிகாந்த் குறித்து கருத்து: விஜயகாந்த்தின் உருவபொம்மை எரிப்பு!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பொதுக்கூட்டத்தில் ரஜினிகாந்த் குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து, அவரது உருவப்பொம்மையை ரஜினி ரசிகர்கள் எரித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து...

சென்னையில், இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளோடு ரஜினிக்குப் பாராட்டு விழா!

சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் – உண்மையிலேயே அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சென்னை வெயில் – இவற்றுக்கு நடுவில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, இன்று...

ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷன் விருது வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி - நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பத்மவிபூஷன் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். புற்றுநோய் நிபுணர் டாக்டர்.வி.சாந்தாவுக்கும் குடியரசுத் தலைவர் பத்மவிபூஷன் விருதை வழங்கினார். டாக்டர் சாந்தா சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி...