Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

தனிக்கட்சி தொடங்க ரஜினி திடீர் முடிவு

சென்னை, அக்டோபர் 30 - நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்...

மேனகா காந்தி, ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா நன்றி கடிதம்

சென்னை, அக்டோபர் 21 - மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். ‘இடர்பாடுகளையெல்லாம் மன தைரியத்துடன் எதிர்கண்டு வெற்றி பெற்றீர்கள். மீண்டும் நீங்கள் முதல்வராவது உறுதி’...

ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய ரஜினிகாந்த்!

சென்னை, அக்டோபர் 20 - சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். 18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில்...

‘மெட்ராஸ்’ படத்தைப் பாராட்டிய ரஜினி!

சென்னை, அக்டோபர் 7 - ’அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரஸா நடித்து கடந்த செப்டம்பர் 22-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ்’. ’பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் ஒரு...

விக்ரமின் நடிப்பை கண்கலங்கி பாராட்டிய ரஜினி!

சென்னை, செப்டம்பர் 20 - தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் ஆசைப்படுவது சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு தான். அந்த சூப்பர் ஸ்டாரே ஒரு நடிகரை மனம் திறந்து பாராட்டினார் என்றால் சாதரண...

இந்தி திரைப்படத்தை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு!

சென்னை, செப்டம்பர் 18 - "மெயின் ஹூன் ரஜினிகாந்த்" என்ற இந்தி திரைப்படத்தை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்...

“லிங்கா” கடைசி நாள் படப்பிடிப்பு: ரஜினியைப் பார்க்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!

ஷிமோகா, செப்டம்பர் 12 - லிங்கா படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு நாளன்று அங்கு அவரைக் காண வந்திருந்த மக்களை ரஜினிகாந்த் சந்தித்து அளவளாவியுள்ளார். மிக நீண்ட வரிசையில் காத்திருந்து அவரைச் சந்தித்தும்  படமெடுத்துக்...

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரஜினி வழிபாடு!

கொல்லூர், ஆகஸ்ட் 27 - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தினார். ரஜினிகாந்த் இப்போது தனது லிங்கா படப்பிடிப்புக்காக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் தங்கியுள்ளார். இன்னும் மூன்று வாரங்கள் வரை ஷிமோகாவைச்...

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் மகளின் இயக்கத்தில் ரஜினி!

சென்னை, ஆகஸ்ட் 25 – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜின் தற்போது லிங்கா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு எந்திரன்-2டில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அப்படம் கைவிடப்பட்டது. இதனால் அடுத்து எந்த...

கடவுள் மனது வைத்தால் அரசியலுக்கு வருவேன் – ரஜினிகாந்த்!

மங்களூர்,  ஆகஸ்ட் 15 - “அரசியல் பிரவேசம் என்பது தெய்வச்செயல். கடவுள் மனது வைத்தால் அது நடக்கும்.” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிமோகா மாவட்டத்தில் நடந்து வரும்...