Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா?

சென்னை, மே 19 - நயன்தாரா ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். பின்னர், ரஜினி நடிகராக...

வருடத்துக்கு மூன்று படங்கள் – ரஜினி புதிய முடிவு!

சென்னை, மே 12 - ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் வெளியான பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்ற வழக்கத்தை பல வருடங்களாக பின்பற்றி வருபவர் ரஜினி. 1975-ல் அபூர்வராகங்கள் படத்தில்...

கோச்சடையான் படம் 3டிக்கு மாற்றுவதால் தாமதம் – சவுந்தர்யா ரஜினிகாந்த்

சென்னை, மே 12 - ரஜினியின் கோச்சடையான் படம் வருகிற 23–ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தை கடந்த வெள்ளிகிழமை 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டனர். இதற்காக விரிவான விளம்பரமும் செய்யப்பட்டது. உலகம்...

ட்விட்டரில் சேர்ந்த நாளே சாதனை – உலக அளவில் ரஜினிக்கு 6-வது இடம்!

சென்னை, மே 9 - ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ரஜினிகாந்த், சர்வதேச அளவில் 6-வது இடத்தில் உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த...

டுவிட்டரில் இணைந்துள்ளார் ரஜினி!

சென்னை, மே 6 - சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உலக அளவில் பிரபலமானவர்கள் உள்பட சாமானிய மக்கள் வரை டுவிட்டர் போன்ற சமூக...

ரஜினிகாந்தைப் பற்றி நமக்கு தெரியாத 5 விஷயங்கள்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஏப்ரல் 30 - இந்தியா டுடே பத்திரிகையின் நிருபர் எக்தா மார்வாகா அண்மையில் ரஜினிகாந்தின் மனைவி லதா...

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் – ‘லிங்கா’

சென்னை, ஏப்ரல் 30 - ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘லிங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு...

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம் – ரஜினிகாந்த்

சென்னை, ஏப்ரல் 23 - கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம். நான் நடித்தது கடவுள் தந்த பரிசு என்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் பேசினார். கோச்சடையான் தெலுங்கில் "விக்கிரம சிம்ஹா" என்ற பெயரில்...

பிசுபிசுத்துப் போன ரஜினியின் ஜெயா தொலைக்காட்சி நேர்காணல்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஏப்ரல் 14 – இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில் ரஜினிக்கு நேர் எதிர் முகாமாகக்...

ரஜினி, மோடி சந்திப்பால் விஜயகாந்த் அதிருப்தி!

சென்னை, ஏப்ரல் 14 - நேற்று சென்னை வந்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பினால், பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக கட்சி...