Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

ரஜினிகாந்தின் எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது – தீபிகா படுகோனே!

மும்பை, ஏப்ரல் 14 - ரஜினிகாந்தின் எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கோச்சடையான் படத்தில் நடித்த இந்தி நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்.  ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன், இந்தி நடிகை...

செல்லியல் தேர்தல் பார்வை # 1 : நரேந்திர மோடி-ரஜினி சந்திப்பு தமிழ் நாட்டில்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஏப்ரல் 14 – நேற்று  தனது தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்த பாஜகவின்...

நாளை சென்னையில் ரஜினிகாந்துடன் நரேந்திர மோடி சந்திப்பு

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஏப்ரல் 12: தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எத்தனை வேட்பாளர்கள் தேர்தலில் நின்றாலும், எத்தனை தலைவர்கள் தமிழ் மண்ணை...

ஜெயா தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை,மார்ச்27 – தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுப்பதை நடிகர் ரஜினிகாந்த் பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கின்றார். எல்லா தமிழக...

ரஜினிகாந்த், மு.க.அழகிரி நேற்று திடீரென சந்திப்பு!

சென்னை, மார்ச் 15 - சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை மு.க.அழகிரி நேற்று திடீரென சந்தித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. தென்மண்டல அமைப்பு பொது...

பழக்கவழக்கத்தின் மூலம் தமிழராக மாறிப்போனவர் ரஜினி – வைரமுத்து!

சென்னை, மார்ச் 12 - கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றபோது பலரும் ரஜினியை புகழ்ந்து விட்டனர். அப்படி புகழ்ந்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர். ஆனால் அவர் பேசுகையில், முன்பு ஒருமுறை நிருபர்...

தேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா? ஆம் ஆத்மிக்கா? – ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி!

சென்னை, மார்ச் 11 - வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் ஆதரவு பாஜகவுக்கா? ஆம் ஆத்மிக்கா? என ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே...

என் அப்பா ரஜினிக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்-ஐஸ்வர்யா தனுஷ்!

சென்னை, மார்ச் 10 - என் அப்பா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், தனுஷின் மனைவி...

பெங்களூருவில் ரஜினி! ரசிகர்கள் கூட்டம் சேர்ந்ததால் நகரை விட்டு வெளியேறினார்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜனவரி 31 – தனிப்பட்ட வருகையை மேற்கொண்டு பெங்களூருவுக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு அவரது வீட்டில் தங்கியிருந்ததைத் தெரிந்து...

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்!

கோலாலம்பூர், டிசம்பர் 12 - தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி...