Home Tags ராகா வானொலி

Tag: ராகா வானொலி

டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர் - டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு சர்ச்சையாகியிருக்கும் நிலையில், தனது கருத்துகளுக்கு...

தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எதிராக டிஎச்ஆர் வானொலி-அறிவிப்பாளர் உதயா உரையாடல் சர்ச்சை

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு வரும் ஒலிப்பேழை ஒன்றில் டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் மேற்கொள்ளும் உரையாடலில் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு...

இனி 24 மணி நேரமும் ராகாவின் இசை மழை!

கோலாலம்பூர் - மலேசியாவின் முன்னணி தமிழ் வானொலி நிலையமான ராகா, இன்று ஏப்ரல் 4-ம் தேதி முதல், 24 மணி நேர ஒலிபரப்பு சேவையாகிறது. இனி ரசிகர்கள், ராகாவில் ஒலியேறும் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் கேட்டு...

டான்ஸ் ராகா டான்ஸ் நடனப் போட்டி – 6000 ரிங்கிட் தட்டிச் செல்லும் வாய்ப்பு!

கோலாலம்பூர் - ராகா வானொலி நிலையத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக டான்ஸ் ராகா டான்ஸ் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், 6,000 ரிங்கிட் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு...

8 தமிழ்ப்பள்ளிகளுக்கு புத்தகப் பைகள், புத்தகங்கள் வழங்கியது ராகா!

கோலாலம்பூர் - மலேசியாவிலுள்ள தேர்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் நூலகங்களுக்காக, கடந்த ஜனவரி 13-ம் தேதி, சனிக்கிழமை, கிள்ளான் டெஸ்கோ பேரங்காடி கார் நிறுத்தும் வளாகத்தில் ராகாவின் ஏற்பாட்டில் புத்தகங்கள் திரட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை...

ராகா வானொலிக்கு சாதனைத் தமிழ் நிறுவன விருது!

சென்னை - கடந்த ஜனவரி 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 4-வது உலக தமிழர் திருநாள் விழாவில் ராகா வானொலி நிலையத்திற்கு ‘சாதனைத் தமிழ் நிறுவனம்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு...

அஸ்ட்ரோவின் 11 வானொலி சின்னங்கள் புத்துருவாக்கம் கண்டன

கோலாலம்பூர் - வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, மக்கள் மத்தியில் ஒரு முக்கிய அம்சமாகவும் ஊடகமாகவும் திகழ்கின்றது. அதே வேளையில், பண்பலை அல்லது எப். எம் பயன்பாட்டு குறைந்து...

40-க்கும் மேற்பட்ட யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு லம்போர்கினி பயணம்!

கோலாலம்பூர் - அண்மையில் யு.பி.எஸ்.ஆர் தேர்வு எழுத்திய மாணவர்களுக்குத் தங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையம் ஏற்படுத்தி தந்திருக்கிறது. அம்மாணவர்களின்  கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் லம்போர்கினி...

வழி தவறிச் சென்ற இளைஞர்களின் சிறை வாழ்க்கை!

கோலாலம்பூர் - குடும்ப சூழ்நிலை, கோபம், கூடா நட்பு என பல காரணங்களால் இன்று எத்தணையோ இளைஞர்களின் வாழ்க்கைத் திசை மாறி சிறையில் தங்களுடைய வாழ்க்கையைக் கழிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அண்மையில், டி.எச்.ஆர்...

‘ராகாவின் ஸ்டார்’ வெற்றி மகுடத்தை வென்றார் திவேஸ்

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை, அஸ்ட்ரோ புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற ‘ராகாவின் ஸ்டார்’ இறுதிச் சுற்றில் திவேஸ் தியாகராஜா முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினார். இந்த இறுதிச் சுற்றில் அருள்வேந்தன் மனோகரன், நிமலன்...