Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

ராகுல் பிரதமரானால் வரவேற்பேன்: மன்மோகன்

புதுடில்லி,ஏப்.5-  அடுத்த பிரதமராக ராகுல் வந்தால் வ‌ரவேற்பேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது காங்கிரஸ் கட்சியில் இரு அதிகாரம் குறித்து மீடியாக்கள் தான் பெரிதுபடுத்தி...

ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச். 7-  பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் வியூகங்கள் வகுத்து வருகிறது. தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டு...

டெசோ மாநாட்டில் பங்கேற்பது குறித்து சோனியாவே முடிவெடுப்பார்!- ராகுல் காந்தி

புது டில்லி, மார்ச்.6- இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் உதவித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சந்தித்து இலங்கை...

சோனியா, ராகுலை சந்தித்து எனது தரப்பு நியாயத்தை கூறுவேன்! யுவராஜா பேட்டி!

சென்னை, பிப்.25- தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், பொய்யான குற்றச்சாட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து...

காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்!

ஜனவரி 21 - துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது...