Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

நரேந்திர மோடியின் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது: ராகுல்காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி, ஜூலை 30– பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக ராகுல்காந்தி மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து பேசி வருகிறார். நேற்று குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்...

ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் கடைசி ‘தந்தி’

புதுடெல்லி, ஜூலை 15-  ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ளவர்களுக்கும் அவசர செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க உதவிய 160 ஆண்டு கால பழைமையான தந்தி சேவை இந்தியாவில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் பரீட்சார்த்த(சோதனை) முறையில்...

உத்தரகாண்ட் வெள்ள சேதத்தை ராகுல் காந்தி இன்று பார்வையிடுகிறார்

பத்ரிநாத், ஜூன் 24- உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்த மாநிலமே உருக்குலைந்து போனது. கேதார்நாத் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவாக மாறியது. வான் வழியாகத்தான் மீட்க முடியும் என்ற நிலையில்...

சோனியா-ராகுல் ஆலோசனை : மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில் தமிழக நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை, ஏப்ரல்  24- முன்னாள் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் மாணவர் காங்கிரஸ் தலைவர் ரோகித் சவுத்ரி தலைமையில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, காங்கிரஸ்...

ராகுல் பிரதமரானால் வரவேற்பேன்: மன்மோகன்

புதுடில்லி,ஏப்.5-  அடுத்த பிரதமராக ராகுல் வந்தால் வ‌ரவேற்பேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது காங்கிரஸ் கட்சியில் இரு அதிகாரம் குறித்து மீடியாக்கள் தான் பெரிதுபடுத்தி...

ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச். 7-  பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் வியூகங்கள் வகுத்து வருகிறது. தேர்தல் பொறுப்பாளராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டு...

டெசோ மாநாட்டில் பங்கேற்பது குறித்து சோனியாவே முடிவெடுப்பார்!- ராகுல் காந்தி

புது டில்லி, மார்ச்.6- இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் உதவித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சந்தித்து இலங்கை...

சோனியா, ராகுலை சந்தித்து எனது தரப்பு நியாயத்தை கூறுவேன்! யுவராஜா பேட்டி!

சென்னை, பிப்.25- தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், பொய்யான குற்றச்சாட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து...

காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம்!

ஜனவரி 21 - துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது...