Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

“முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களே விடுதலையானால் சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்குமா?” – ராகுல் காந்தி...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பிப்ரவரி 19 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டோடு சிறையில் இருந்தவர்களை ஜெயலலிதா தலைமையிலான தமிழக...

தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டுகிறார் ராகுல்

புதுடில்லி, டிசம்பர் 27- காங்கிரஸ் துணை தலைவரான  ராகுல் வரவிவருக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும்  வியூகம் மற்றும் மத்திய அரசின மக்கள் பயன்பெறும் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து  காங்கிரஸ்  ஆளும்...

விமான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய ராகுல் காந்தி

புதுடெல்லி, டிசம்பர் 12 - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார். அவர் தனது சொந்த விமானம் மூலம் டெல்லி வந்த போது இந்த சம்பவம்...

வளர்ச்சிக்கு தடையான வறுமை சுவரை காங்கிரஸ் உடைக்கும்

புஷ்கர், நவம்பர் 26- ‘வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வறுமை என்ற கடினமான சுவரை காங்கிரஸ் உடைக்கும்’ என்று ராகுல் பேசினார். ராஜஸ்தான் மாநிலம், புஷ்கர் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்,...

உத்தரபிரதேசத்தில் 30 வேட்பாளர்களை ராகுல் தேர்வு செய்தார்

லக்னோ, நவ  21– பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் தயாராகி வருகிறது. வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பொறுப்பை ராகுலிடம் சோனியா ஒப்படைத்துள்ளார்....

டெல்லியில் ராகுல் பேசத் தொடங்கியதும் பொதுமக்கள் எழுந்து சென்றனர்

புதுடெல்லி, நவ 18 – நேற்று தெற்கு டெல்லியில் உள்ள தக்சின்புரியில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டமும் மக்கள் திரளாததால் பிசுபிசுத்துப் போனது. அந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலும், முதல்–மந்திரி ஷீலா...

ராகுல் காந்தி பதில் குறித்து தேர்தல் ஆணையம் அதிருப்தி

புதுடெல்லி, நவம்பர் 14- சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த விளக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய...

‘என் பாட்டி, தந்தை போல் நானும் கொல்லப்படலாம்’: ராகுல் திடீர் அலறல்

ராஜஸ்தான், அக் 24- ''என் பாட்டி, தந்தை கொலை செய்யப்பட்டது போல், நானும் கொல்லப்படலாம்; அதற்காக கவலைப்பட மாட்டேன்; மதவாத சக்திகளை தொடர்ந்து விமர்சிப்பேன்,'' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உணர்ச்சிகரமாக...

ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் – திருநாவுக்கரசர்

திருச்செங்கோடு, அக் 8 -  தமிழகத்தில், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,'' என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ணகவுண்டரை...

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு தக்க பதிலடி கொடுங்கள்: ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி, ஆக. 23- எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு மவுனமாக இருக்காதீர்கள், தக்க பதிலடி கொடுங்கள் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை கூறினார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது...