Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் விண்ணப்பம் நிராகரிப்பு!

அமேதி, ஏப்ரல் 4 - வங்கி கணக்கு தொடங்குவதற்காக, விண்ணப்பித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் விண்ணப்பம், தவறான முகவரி என்று கூறி நிராகரிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, போட்டியிடும் தொகுதியில் உள்ள...

மகாத்மா காந்தி கொலை விவகாரம் – ராகுல் மீது ஆர்எஸ்எஸ் வழக்கு!

தானே, மார்ச் 20 - மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ்.சை சேர்ந்தவர்தான் கொலை  செய்தார் என்று கூறிய ராகுல் காந்தி மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி வழக்கு  தொடர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவாண்டியில் கடந்த...

பெண்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – ராகுல் காந்தி !

ரெசுபெல்பரா, மார்ச் 19 - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெண்கள் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு எனறு கூறியுள்ளார். மேகாலயாவின் ரெசுபெல்பராவில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பொதுக்...

பொருத்தமான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் – ராகுல் காந்தி!

டெல்லி, மார்ச் 17 - தேர்தலை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். பொருத்தமான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி. காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்...

நான் பிரதமராவது முக்கியமல்ல- ராகுல் காந்தி!

சிர்புர், மார் 6 - ‘’நான் பிரதமராவது முக்கிய விஷயம் அல்ல. இங்குள்ள அனைத்து இந்தியர்களும் இது தங்கள் நாடு என்பதை உணர வேண்டும் அதுதான் முக்கியம்  என ராகுல் காந்தி பேசினார்....

அன்பை பயன்படுத்தி பா.ஜ.க.வை விரட்டியடிப்போம்-ராகுல் காந்தியின் புதிய கோஷம்!

புதுடில்லி, மார் 6 - வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அன்பை பயன்படுத்தி பா.ஜ.க.வை விரட்டியடிப்போம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள்...

ஊழலுக்கு எதிரான அவசர சட்டங்கள்- ராகுல் யோசனையை நிராகரித்தது மத்திய அமைச்சரவை!

டெல்லி, மார் 3 - ஊழலுக்கு எதிரான அவசர சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கோரிக்கையை மத்திய அமைச்சரவை நிராகரித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம், பொதுமக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்...

‘ஆண்மையற்றவர்’ என்ற மோடி குறித்தான சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராகுல் கண்டனம்!

டெல்லி, பிப் 27 - நரேந்திர மோடி குறித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் விமர்சனத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை...

வல்லரசு என்பதை விட பெண்களின் பாதுகாப்பு முக்கியம் – ராகுல் காந்தி!

கவுகாத்தி, பிப் 27 - இந்தியாவை வல்லரசாக மாற்றுவதைவிட, பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணுக்கு பாதுகாப்பை அளிப்பதுதான் முக்கியம் என அசாமில் பல்கலைக்கழக மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசினார். அசாம் மாநிலம் கவுகாத்திக்குச்...

“முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களே விடுதலையானால் சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்குமா?” – ராகுல் காந்தி...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பிப்ரவரி 19 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டோடு சிறையில் இருந்தவர்களை ஜெயலலிதா தலைமையிலான தமிழக...