Home Tags ராகுல் காந்தி

Tag: ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் திட்டப்படி கிராமங்களை தத்து எடுத்த சோனியா, ராகுல்!

புதுடெல்லி, நவம்பர் 16 -  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "ஆதர்ஷ் கிராம் யோஜ்னா" திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். இருவருமே உத்தர...

நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுடெல்லி, ஆகஸ்ட் 7 - நாடாளுமன்ற விவாதத்தின் போது தூங்குகிறார்... அவை நடவடிக்கைகளில்  அதிக ஆர்வம் காட்டுவதில்லை... என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முதல்...

ராகுல் காந்திக்கு எதிராக 5 மாநிலங்களில் போர்க்கொடி! அதிர்ச்சியில் சோனியா காந்தி!

டெல்லி, ஜூலை 22 - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் எழுந்துள்ள கலகக் குரலால் அக்கட்சி மேலிடம் கதி...

தூக்கத்தை துரத்த புதிய யோசனை: நாடாளுமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்தார் ராகுல்காந்தி!

டெல்லி, சென்னை ஜூலை 12 - நாடாளுமன்றத்தில் தூங்கி வழிந்த ராகுல்காந்தியை, முன்வரிசையில் உட்கார செய்துள்ளார் காங்கிரஸ் தலைவரும், ராகுலின் தாயாருமான சோனியாகாந்தி. நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை, விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோது,...

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தூங்கினாரா?: பா.ஜ.க குற்றச்சாட்டு!

புதுடெல்லி, ஜூலை 10 - நாடாளுமன்றத்தில் நேற்று விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு தூங்கிக்கொண்டிருந்தது...

ஆகஸ்டு 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் – சோனியா, ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 27 - பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தொடுத்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லியில்...

ராகுல் காந்தி-மோடி சந்திப்பு, சோனியா காந்தி மகிழ்ச்சி!

டெல்லி, ஜூன் 10 - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தார். நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இணைந்த கூட்டுக் கூட்டத்தில்...

ராகுல் காந்தியை கோமாளி என்றதில் எந்த மாற்றமும் இல்லை – டி.எச்.முஸ்தபா பேட்டி

திருவனந்தபுரம், மே 31 - ராகுல் காந்தியை பற்றி ஏற்கனவே தான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று காங்கிரசில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட டி.எச்.முஸ்தபா கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி...

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி- ஸ்மிருதி ராணி தோல்வி

அமேதி, மே 16 - காங்கிரஸ் கட்சியின் உதவித் தலைவரான ராகுல் காந்தி தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி ராணி தோல்வி அடைந்தாலும் அகில...

ராகுல் காந்தி தமிழகத்துக்கு வரமாட்டார் ஆனால் கண்டிப்பாக வருவார்!

சென்னை, ஏப்ரல் 19 - தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தேசிய...