Home Tags வான் அசிசா

Tag: வான் அசிசா

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிறப்புக் குழு உருவாக்கப்படும்!

பாகோ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் கூறினார். மக்கள் தங்கள் செலவினங்களை குறைப்பதற்கும் அவர்களின்...

சமூக அமைப்புகள் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல!

கோலாலம்பூர்: சமூக சேவை நிறுவனங்கள் தங்களின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை நடத்துவதற்கு முற்றிலும் அரசாங்க மானியங்களை எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். மேலும்,...

மலாய் சமூகத்தினரின் குறைகளை அரசாங்கம் செவிமடுக்கும்!- வான் அசிசா

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மீது 60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியானது...

எல்லா நிலைப்பாடுகளிலும் நேர்மறையாக செயல்படுவோம்!- வான் அசிசா

கோலாலம்பூர்: துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மலேசியர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இம்மாதிரியான விழாக்காலத்தில், நட்புறவினை நிலை நிறுத்தி, சகோரத்துவத்தை மேலோங்கச் செய்வதில் நாம் தொடர்ந்து செயல்பட...

மகாதீர் புகைப்படத்திற்கு 500,000 ரிங்கிட் – வான் அசிசா படத்திற்கு 150,000 ரிங்கிட்

புத்ரா ஜெயா – நேற்று இங்கு நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் நன்கொடை நிதி திரட்டும் விருந்துபசரிப்பு விழாவில் அந்தக் கூட்டணி தலைவர்களின் வரலாற்றுபூர்வ புகைப்படங்கள் ஏலம் விடப்பட்டதில் 1.22 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டது. மே...

“மலேசியர்களிடையே சகோதரத்துவத்தை வலிமைப்படுத்தும் தீபாவளி” – வான் அசிசா வாழ்த்து

புத்ரா ஜெயா - மலேசியர்களிடையே நிலவி வரும் சகோதரத்துவ உணர்வையும், ஒற்றுமையையும் தீபாவளிக் கொண்டாட்டம் மேலும் வலுப்படுத்தி, ஒளிரச் செய்யும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்...

“பக்காத்தான் கூட்டணித் தலைவராகத் தொடர்வேன்” – வான் அசிசா

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்தாலும், தொடர்ந்து பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் பதவியில் நீடிப்பேன் என வான் அசிசா அறிவித்துள்ளார். அந்தப் பதவியில் இருந்து கொண்டு தொடர்ந்து...

பிகேஆர் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும் வான் அசிசாவே துணைப் பிரதமர்

கோத்தா கினபாலு - தற்போது துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சித் தலைவரான வான் அசிசா, எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், தொடர்ந்து துணைப் பிரதமராக பதவி வகித்து வருவார் என...

“அன்வார் முன்பை விட நலமாக இருக்கிறார்” – வான் அசிசா

பெட்டாலிங் ஜெயா - பெட்டாலிங் ஜெயா - மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்பைவிடத் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது...

வார இறுதியில் அமைச்சரவையின் புதிய உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்படும்: வான் அசிசா

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் அமைச்சரவையின் புதிய உறுப்பினர்கள் பெயரை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவிப்பார் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். இது...