Home Tags விஜய் மல்லைய்யா

Tag: விஜய் மல்லைய்யா

நாட்டை விட்டு தப்ப முயற்சி! விஜய் மல்லைய்யா விரைவில் கைதா?

புதுடெல்லி - கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லைய்யாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. விஜய் மல்லையா வங்கிகளுக்கு வைத்துள்ள கடன் குறித்து, இந்திய...

“விஜய் மல்லையா ஒரு மோசடிப் பேர்வழி” – பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

புது டெல்லி -  தொழில் அதிபர் விஜய் மல்லையா  ஒரு மோசடிப் பேர்வழி என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. கிங்பிஷர் நிறுவனத்திற்காக 17 வங்கிகள் ரூபாய் 7,500 கோடியை கடனாக கடந்த சில...

ஒருவழியாக விஜய் மல்லையாவை சுற்றி வளைத்தது சிபிஐ!

பெங்களூர் - பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் இருந்து, நடிகர் விஜய் வரை மல்லையாவை தூற்றாத ஆட்களே இல்லை. கிங்பிஷர் நிறுவனத்திற்காக விதிகளை மீறி, அளவிற்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டு, அதை...

ரூ7,000 கோடி கடனைச் செலுத்தாத மல்லையா: சொத்துக்கள் பறிமுதல்?

புதுடில்லி, ஜூலை 10- வங்கிகளில் வாங்கிய கடன் தொகையான ரூ 7000 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா வேண்டுமென்றே திருப்பிச் செலுத்த மறுக்கிறார். எனவே அவரைக் கடனைத் திருப்பிச் செலுத்தத்...

உரிமம் ரத்து – கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூடப்படுமா?

புது டெல்லி, டிசம்பர் 29  -  கிங்பிஷர் ஏர்லைன்ஸின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான  கால அவகாசம் எதிர்வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை கிங்பிஷர் நிறுவனம், அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பினையும் வெளியிடாததால், அந்நிறுவனம் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்...

இந்திய பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்! விஜய் மல்லையா இடம் பெறவில்லை!

புதுடெல்லி, செப்டம்பர் 26 - இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் விஜய் மல்லையா இடம் பெறவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து...

விஜய் மல்லையாவின் நிறுவனத்தில் நெதர்லாந்தின் ஹெனிகென் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 11 – யுனைடெட் புருவெரிஸ் லிமிடெட் (United Breweries Ltd) என்பது இந்தியாவின் மிகப் பெரிய...

சம்பளப் பணம் கேட்டு ஊழியர்கள் போராட்டம் – விஜய் மல்லையா கைவிரிப்பு

மும்பை, ஜூன் 8 - சம்பள பாக்கி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவன ஊழியர்களிடம், "தன்னால் பணம் வழங்க முடியாது' என அதன் தலைவர் விஜய் மல்லைய்யா தெரிவித்துள்ளார். கடன் பிரச்னையால் நொடித்து...