Home Tags வெள்ளம்

Tag: வெள்ளம்

கோலாலம்பூரில் கடும் மழையால் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 11) சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்த காரணத்தால் தலைநகரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும், அதனால்...

கேரளா வெள்ளம் : மோடி 100 கோடி நிதி உதவி

திருவனந்தபுரம் - தென்மேற்கு பருவக் காற்று காரணமாக இந்த முறை அளவுக்கதிகமான மழை பெய்திருப்பதைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் 24 அணைகளும் நிரம்பி...

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடும் மழை

சென்னை - தொடர் மழையால் தமிழகம் எங்கும் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சென்னையிலும்...

இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!

புதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்: அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்...

மத்திய ஜாவா வெள்ளம் – 31 பேர் மரணம்! 19 பேர் காணவில்லை!

ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவுப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 19...

வெள்ளத்தால் வாகனம் பாதிப்பா? வழக்குத் தொடர வழக்கறிஞர் ஆலோசனை!

கோலாலம்பூர் - தலைநகரில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் சேதமடைந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரலாம் என தனியார் வழக்கறிஞரான ஷியாரெட்சான்...

சரவாக் வெள்ளம் மோசமடைந்தால் மீட்புப் படையினருக்கு 24 மணி நேரமும் வேலை!

சிபு - வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமானால், சரவாக் தீயணைப்பு - மீட்புப்பணி வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். சரவாக் நடவடிக்கைத் துறையின் உதவி இயக்குநர் ஃபர்ஹான் சுஃபியான்...

வெள்ளப் பேரிடருக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்: நஜிப்

பெக்கான், ஜனவரி 11 - நாட்டில் நிலவும் வெள்ளப் பேரிடருக்காக அரசாங்கத்தை மட்டும் குறைகூறக் கூடாது என பிரதமர் நஜிப் கூறியுள்ளார். வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்களைக் களைவதற்கு அனைத்து மலேசியர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும்...

வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்!

கெமாமான், ஜனவரி 1 - அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர்  மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான நேரத்தைச் செலவிட்டார். கெமாமான் மாநகராட்சி...

மலேசியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு: 21 பேர் பலி

கோலாலம்பூர், டிசம்பர்  31 - கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளப் பேரிடருக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரம்...