Home Tags ஹாடி அவாங்

Tag: ஹாடி அவாங்

தேசிய முன்னணியுடன் இணைய விருப்பம் தெரிவித்தது பாஸ்!

கோலாலம்பூர் - தேசிய முன்னணியின் பக்கம் பாஸ் தாவுவதற்கு வாய்ப்புள்ளதாக ஜசெக கூறிக்கொண்டிருந்தது தற்போது ஹாடி அவாங்கின் அறிவிப்பால் உறுதியாகியுள்ளது. ஆளுங்கட்சியான தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ...

மலாய் வெறியர்களுக்கு ஹாடி கடும் எச்சரிக்கை!

ஷா ஆலம்- இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையிலான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்றும், இன உணர்வுகளின் அடிப்படையிலான தலைமைத்துவத்தை வழங்க வேண்டாம் என்றும் மலாய் அரசியல் பிரமுகர்களை பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி...

புதிய கூட்டணியில் எதற்காக பாஸ்? அஸ்மின் அலி விளக்கமளிக்க வேண்டும்!

ஜார்ஜ் டவுன் - பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து, பக்காத்தான் ஆதரவாளர்களுக்கு அஸ்மின் அலி விளக்கமளிக்க வேண்டும் என பினாங்கு முதல்வரும், ஜசெக பொதுச்செயலாளருமான லிம் குவான்...

அமனா நெகாராவுடன் இணையும் எண்ணமில்லை – ஹாடி திட்டவட்டம்

கோல திரங்கானு - பாஸ் கட்சிக்கென்று தனி வலிமை இருக்கும் நிலையில், தாங்கள் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள அமனா நெகரா கட்சியுடன் இணையும் எண்ணம் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்...

புதிய கூட்டணியில் பாஸ் இடம்பெற வேண்டும் – பிகேஆர் முடிவு

கோலாலம்பூர் - பக்காத்தானின் புதிய கூட்டணியில் பாஸ் கட்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என பிகேஆர் கருத்துத் தெரிவித்துள்ளது. "ஆமாம். தலைவர் (டாக்டர் வான் அசிசா) இது பற்றி தெள்ளத் தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்"...

ஆயர் பூத்தேவில் போட்டியிட்டுப் பாருங்கள் – ஹாடிக்கு குவான் எங் சவால்!

கோலாலம்பூர் - பினாங்கு மாநிலத் தொகுதியான ஆயர் பூத்தேவில் போட்டியிடுமாறு பாஸ் கட்சிக்கு ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில், ஜசெக -வுக்கு எதிராக அக்கட்சி பெரும்பான்மை வகிக்கும்...

பொதுத்தேர்தலில் ஜசெக-வை எதிர்த்து பாஸ் போட்டியிடும் – ஹாடி அறிவிப்பு

கோலாலம்பூர் - பாஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட அமனா நெகாரா ( Parti Amanah Negara) ஆர்வத்தை வெளிபடுத்தியிருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில், ஜசெக போட்டியிடும் தொகுதிகளில் இஸ்லாம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்த...

பக்காத்தான் மடிந்ததாகக் கூற ஜசெக-வுக்கு உரிமை இல்லை – ஹாடி

கோலாலம்பூர், ஜூன் 20 - கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜசெக, பக்காத்தான் மடிந்துவிட்டதாகக் கூறுவதை பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வன்மையாகக் கண்டித்துள்ளார். பக்காத்தானைப் பற்றி எதிர்மறையாகக் கூற ஜசெக-வுக்கு...

பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 8 - பாஸ் கட்சித் தேர்தல் நிறைவடைந்து, ஹாடி அவாங் மீண்டும் தலைவராகியுள்ள நிலையில், இஸ்லாம் மக்கள் பயன்பெறும் வகையில் எந்த மாதிரியான பேச்சுவார்த்தைகளுக்கும் தயார் என அம்னோ தலைவரும்,...

“பக்காத்தான் முடிவுக்கு வந்தது, இது இறுதிச் சடங்குகளுக்கான நேரம்” – கிட் சியாங்

கோலாலம்பூர், ஜூன் 8 - பக்காத்தான் தனது பாதையில்  இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. எதிர்கட்சிகளின் இறுதிச்சடங்குகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன என்று ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார். நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த...