Tag: ஹிண்ட்ராப் (*)
ஹிண்ட்ராப்புக்கு பெர்காசா பதிலடி – ஐ.நா.வுக்குக் கடிதம்!
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் மலேசியாவில் வழங்கப்பட்டிருப்பது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுக்கு ஹிண்ட்ராப் புகார் கடிதம் ஒன்றை...
சிலை உடைப்பிற்கும், ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கும் தொடர்பிருக்கலாம் – ஹிண்ட்ராப் கூறுகின்றது!
கோலாலம்பூர் - ஈப்போவில் இந்து ஆலயம் ஒன்றில் நேற்று மர்ம நபரால் தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து ஹிண்ட்ராப் அதிர்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“நான் ஹிண்ட்ராபைக் கண்டு அஞ்சவில்லை” – ஜாகிர் நாயக் கருத்து!
மலாக்கா - இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த இஸ்லாம் மத போதகரான டாக்டர் ஜாகிர் நாயக், மலேசியா வருகை புரிந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிண்ட்ராப் உட்பட மலேசியாவின் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம்...
பெர்சே 4 பேரணிக்கு ஆதரவு கொடுங்கள் – இந்தியர்களுக்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்
கோலாலம்பூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பெர்சே 4.0 பேரணிக்கு, ஹிண்ட்ராப் ஆதரவு தெரிவிப்பதாக அவ்வியக்கத்தின் ஆலோசகர் என்.கணேசன் இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சசிகுமாரின் மரண விசாரணையில் நீதித் துறை தயக்கம் ஏன்? – ஹிண்ட்ராப் வேத மூர்த்தி!
கோலாலம்பூர், ஜூன் 12 – சிறைச்சாலையில் சசிகுமார் மரணமடைந்து இரண்டு வாரங்களாகி விட்ட நிலையில், நீதி துறையோ, சட்டத்துறைத் தலைவரோ மரண விசாரணை நடத்துவதற்கு இன்னும் முன் வராதது குறித்து ஹிண்ட்ராப் தனது...
சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா? – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி!
கோலாலம்பூர், ஜூன் 3 - அண்மையில் நமது சமுதாயம் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் குறித்து கருத்துரைத்துள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, "நம் நாட்டின் சட்ட அமைப்பு நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளில்...
“ஹிண்ட்ராப் ஒப்பந்தம் குறித்து பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும்” – கணேசன்
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - ஹிண்ட்ராப் - தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன ஆனது என்பதற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பதிலளிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் ஆலோசகர்...
இயந்திர பாலாபிஷேகம்: பக்தர்களையும் சமயத்தையும் சிறுமை படுத்தி விட்டனர் – ஹிண்ட்ராஃப் கண்டனம்!
கோலாலம்பூர், ஜனவரி 27 - பத்துமலை தைப்பூசத் திருவிழாவில், இயந்திரம் மூலம் பாலாபிஷேகம் செய்யும் ஏற்பாட்டை செய்து பக்தர்களுக்கு சங்கடத்தையும் , சமயத்தை இழிவு படுத்தும் விதமாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம்...
“விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்” – வேதமூர்த்தி
கோலாலம்பூர், நவம்பர் 8 - விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உடனே விசாரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று ஹிண்ட்ராஃப் சார்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில்...
தேசிய முன்னணியுடன் தேனிலவு முடிந்தது ஏன்? நஜிப் சொன்னபடி நடக்கவில்லை – ஹிண்ட்ராப் விளக்கம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், பிப்ரவரி 9 – தேசிய முன்னணியுடனான தனது தேனிலவை – பிள்ளை ஏதும் பிறக்கக்கூடிய அறிகுறிகள் ஏதும் தென்படாத...