Home Tags ஹிண்ட்ராப் (*)

Tag: ஹிண்ட்ராப் (*)

நெல்சன் மண்டேலாவின் மறைவை அனுசரிக்கும் இரங்கல் கூட்டம்!

கோலாலம்பூர், டிச 12 - தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவை அனுசரிக்கும் விதமாக ஹிண்ட்ராப் இயக்கம் ஏற்பாட்டில் இரங்கல் கூட்டம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இது குறித்து ஹிண்ட்ராப் தேசிய ஊடக தொடர்பாளர்...

“மகாதீரின் இருண்ட காலத்தை மீண்டும் கொண்டு வர வேண்டாம்” – நஜிப்புக்கு ஹிண்ட்ராப் எச்சரிக்கை

கோலாலம்பூர், செப் 27 - ஒரு காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி, தற்போது அதே அரசாங்கத்தில் அடங்கிய ஒரு இயக்கமாக செயல்பட்டு வரும் ஹிண்ட்ராப்,“மகாதீரின் இருண்ட காலத்தை” திரும்பக் கொண்டுவர வேண்டாம்...

இந்திய குத்தகையாளர்கள் வேண்டுகோளுக்கு ஹிண்ட்ராப் ஆதரவு!

கோலாலம்பூர், செப் 12 - கட்டுமான துறை போன்ற ஏனைய துறைகளில் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கப்படும் குத்தகைகளை அதிகரிக்க வேண்டும் என்று மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.சுகுமார் கூறிய கருத்துக்கு...

ஒருவர் மாநில அமைச்சர்! ஒருவர் துணையமைச்சர்! இன்னொருவரோ சிறையில்! – எங்கே செல்லும் ஹிண்ட்ராப்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 7  - விதியின் விளையாட்டு இப்படியெல்லாம் நடக்குமோ என்று அனைவரும் வியந்து நிற்கும் வண்ணம், மலேசிய...

“வேதா அடுத்த சாமிவேலுவாக உருவாக நினைக்கிறார்” – உதயகுமார்

கோலாலம்பூர், ஏப்ரல் 22- “வேதமூர்த்தி அடுத்த சாமி வேலுவாக உருவாக முயற்சி செய்கிறார். நஜிப் அமைச்சகத்தில் ஒரு நிலையான இடம் பிடிப்பதே அவரது அடுத்த இலக்கு” இப்படி ஒரு பகிரங்க குற்றச்சாட்டை ஹிண்ட்ராப்...

இந்தியர்களை மூழ்கும் கப்பலில் ஏற்றிவிட்டுள்ள இயக்கம் ஹிண்ட்ராப்தான்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஏப்ரல் 22 – “இந்நாட்டில் இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என மூலை முடுக்கெல்லாம் சுய...

“இனியும் வேதமூர்த்திக்கு ஹிண்ட்ராப்பை வழிநடத்தத் தகுதியில்லை” – ஜெயதாஸ் காட்டம்

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 19- வேதமூர்த்தி இனியும் ஹிண்ட்ராப் சார்பாக செயல்படத் தகுதியானவர் அல்ல என்று தற்போது பிகேஆரில் இருக்கும்  ஹிண்ட்ராப்பைச் சேர்ந்த...

ஹிண்ட்ராப் உடனான ஒப்பந்தத்தில் நஜிப் கையெழுத்திட்டார் – தேசிய முன்னணிக்கு ஆதரவு தருமாறு வேதமூர்த்தி...

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - ஹிண்ட்ராப் இயக்கம் இந்திய சமூகத்தின் நலனுக்காக உருவாக்கிய ஐந்தாண்டு திட்ட வரைவினை, தேசிய முன்னணி ஏற்றுக்கொண்டதாக, அக்கட்சியின் தலைவரான  நஜிப் இன்று மாலை அதற்கான ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்வு இன்று மாலை கோலாலம்பூர்,...

ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டுத் திட்டவரைவில் இன்று நஜிப் கையெழுத்திடுகிறார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - ஹிண்ட்ராப் இயக்கம் இந்திய சமூகத்தின் நலனுக்காக உருவாக்கிய ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணி ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் என்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்,...

‘இண்டர்லோக்’ நாவல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6 ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் விடுதலை

ஈப்போ, ஏப்ரல் 12-  ‘இண்டர்லோக்’ நாவலை தடைச் செய்யக்கோரி சட்டத்திற்கு புறம்பாக கூடியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு ஹிண்ட்ராப் இயக்க வாதிகளை நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட்  நீதிமன்றம் விடுதலை...