Tag: ஹிண்ட்ராப் (*)
பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் ஆதரவு யாருக்கு?- முடிவு செய்ய வேதமூர்த்திக்கு கோரிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல் 9 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், ஹிண்ட்ராப் இயக்கம் எந்த கட்சிக்கு ஆதரவு தரப்போகிறது என்பதை, அதன் தலைவர் வேதமூர்த்தி அடுத்த 48 மணி நேரத்திற்குள் முடிவு...
ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டுகால திட்டத்தை ஏற்று வரலாற்றுத் தவறுகளை திருத்தலாம்
புக்கிட் மெர்த்தாஜம், ஏப்.9- ஹிண்ட்ராப் வரைந்துள்ள ஐந்தாண்டு கால திட்டத்தை ஏற்று இந்தியர்களின் மீது இருக்கும் வரலாற்றுத் தவறுகளை திருத்தலாம் என்று ஜசெகவின் முன்னாள் உதவித்தலைவர் துங்கு அஜிஸ் இப்ராகிம் தெரிவித்தார்.
காலணித்துவ ஆட்சியில்...
இந்தியர்கள் மீது மட்டுமே ஹிண்ட்ராப் கவனம் செலுத்துகிறது – பிகேஆர் முத்தையா கருத்து!
கிள்ளான், ஏப்.6- ஹிண்ட்ராஃப் வேட்பாளர்கள் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டாலும் மக்கள் கூட்டணி அத்தொகுதியை மீண்டும் தக்க வைத்து கொள்ளும் என அந்த தொகுதியின நடப்பு சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் முத்தையா...
கோத்தா ராஜா,ஸ்ரீஅண்டாலாஸ் தொகுதிகளில் ஹிண்ட்ராப் உதயகுமார் தனித்துப் போட்டி
கோலாலம்பூர், ஏப்ரல் 4 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் தலைவர்களுள் ஒருவரான பி.உதயகுமார் கோத்தா ராஜா நாடாளுமன்றம் மற்றும் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
மக்கள்...
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் வேதமூர்த்தி!
ரவாங், ஏப்ரல் 2 - கடந்த 21 நாட்களாக, ரவாங் ஆலயத்தில் மலேசிய இந்தியர்கள் பல ஆண்டுகளாக எதிர்நோக்கியுள்ள சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஹிண்ட்ராஃப் தலைவர்...
பிரதமர்-ஹிண்ட்ராப் இரண்டாவது சந்திப்பு எப்போது?
ஏப்ரல் 2 – கடந்த மார்ச் 25ஆம் தேதி நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற பிரதமருக்கும் ஹிண்ட்ராப்புக்கும் இடையிலான முதலாவது சந்திப்புக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படாமல்...
வேதமூர்த்தி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்!
கோலாலம்பூர், ஏப்ரல் 1 – மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணி அல்லது மக்கள் கூட்டணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி ஹிண்ட்ராப் தலைவர்...
21 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின் வேதமூர்த்தி மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர், மார்ச் 31 – கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, மயக்கமடைந்த காரணத்தால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள ஐந்தாண்டு திட்ட...
நஜிப் – ஹிண்ட்ராப் இடையிலான சந்திப்பு இன்று நடந்தேறியது
புத்ரா ஜெயா, மார்ச் 25 – மலேசிய அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் நஜிப்புக்கும், ஹிண்ட்ராப் இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் இலாகாவில் நடந்தேறியது.
ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகளையும், இந்திய சமுதாயத்திற்கான...
பிரதமர் நஜிப் நாளை ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர், மார்ச் 24- இந்திய சமுதாயம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து...