Home Tags ஹிலாரி கிளிண்டன்

Tag: ஹிலாரி கிளிண்டன்

“என்னை விட, பில் கிளிண்டனை விட சிறந்தவர் ஹிலாரி” – ஒபாமா ஆதரவு!

பிலாடெல்பியா (அமெரிக்கா) - இங்கு திங்கட்கிழமை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு (மலேசிய நேரப்படி வியாழக்கிழமை காலை 11.30 மணி) உரையாற்றிய அமெரிக்க அதிபர்...

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் வேட்பாளராக வரலாறு படைத்தார் ஹிலாரி!

வாஷிங்டன் - அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களின் அதிகாரத்துவ அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனைத் தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் முதல் பெண் வேட்பாளராக ஹிலாரி வரலாறு...

ஹிலாரி கிளிண்டனின் துணையதிபர் வேட்பாளர் டிம் கெய்ன்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்து வரும் வேளையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தனது துணையதிபர் வேட்பாளராக செனட்டர் டிம் கெய்ன் என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார். வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த...

அதிபர் தேர்தலில் வெற்றியடைய ஹிலாரிக்கு பெர்னி ஆதரவு!

வாஷிங்டன் - அரசியல் பகையை மறந்து ஹிலாரி கிளிண்டனும், பெர்னி சாண்டெர்சும் நேற்று செவ்வாய்கிழமை, கூட்டணி அமைத்து தங்களது ஒரே எதிரியான டொனால்ட் டிரம்பை அதிபர் தேர்தலில் வீழ்த்துவது என்று முடிவெடுத்துள்ளனர். வரும் நவம்பர்...

ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் – 2011 சந்திப்பை நினைவு கூர்ந்தார்!

சென்னை - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராகத் தேர்வு பெற்றிருக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு ஜலை மாதத்தில்...

“அமெரிக்க அதிபராக ஹிலாரியே சிறந்தவர்” – ஒபாமா ஆதரவு!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகத் தேர்வு பெற்று சாதனை பெற்றிருக்கும் ஹிலாரி கிண்டனுக்கு, பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற்றார்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்காக போதுமான வாக்குகளைப் பெற்றுவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாஷிங்டனில் டிரம்ப் வெற்றி!

வாஷிங்டன் - அமெரிக்காவில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, குடியரசு கட்சி சார்பில் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து டிரம்ப் போட்டியிடுவது உறுதி!

இண்டியானா - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியில்,...

நான் அதிபரானால் 50% பெண்கள் அமைச்சர்கள் – ஹிலாரி கிளிண்டன்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி தரப்பில் டொனால்டு டிரம்பும் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு மேரிலாந்து,...