Home Tags ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

Tag: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

எம்எச் 17 : பேரிடர் நிகழ்ந்த பகுதியில் மீண்டும் நுழைய முயற்சி – ஹிஷாமுடின் தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 19 - எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்த பகுதிகளில் மீண்டும் நுழைவது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துடன் மலேசியா அணுக்கமாகச் செயல்படும் என டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்தார். குளிர்காலம் தொடங்குவதற்குள் பேரிடர் தொடர்பாக கிடைக்கும்...

MH370: உண்மையைக் கண்டறிய வேண்டும் – ஹிஷாமுடின்

கோலாலம்பூர், ஏப்ரல் 9 - காணாமல் போன எம்எச்370 விமான விவகாரத்தில் அதன் பயணிகள் சம்பந்தப்பட்டதற்கான எந்தவொரு தகவலும் இல்லாவிட்டாலும் புதிய தகவல்கள் கிடைத்தால் விசாரணை மறு ஆய்வு செய்யப்படும் என்று இடைக்காலப் போக்குவரத்து...

ஹிஷாமுடினும் வேதமூர்த்திக்கு எதிராக போர்க்கொடி! துணையமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 25 – தேசிய முன்னணிக்கு ஆதரவாளராக மாறி இந்தியர் பிரச்சனையை...

அம்னோ கட்சித் தேர்தல் – உதவித் தலைவர் பதவியைத் தக்கவைக்க ஹிஷாமுடின் போட்டியிட முடிவு

கோலாலம்பூர், ஜூலை 3 - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் தனது உதவித் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளப் போவதாக அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார். தற்போது தான் பிரதிநிதித்து வரும் செம்புரோங்...

ஹிஷாமுடின் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து! ஆபத்தின்றி தப்பினார்!

கோலாலம்பூர், மே 5- உள்துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்த மலேசிய விமான படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் கவிழ்ந்தது. இருப்பினும் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் எந்தவித...

சபா, லாகாட் டத்து ஊடுருவலை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் – ஹிஷாமுடின் தகவல்

மார்ச் 24 – அண்மையில் சபா மாநிலத்தின் லாகாட் டத்து பகுதியில் அந்நிய சக்திகளால் நிகழ்ந்த ஊடுருவலைப் பற்றி விசாரிக்க புதிய அரச விசாரணை ஆணையம் ஒன்றை நிறுவும் அறிவிப்பை நாளை பிரதமர்...

லகாட் டத்து முற்றுகை: 14 பேர் கொல்லப்பட்டனர் – போராட்டவாதிகள் சரணடைய ஹிஷாமுடின் கெடு!

லகாட் டத்து, மார்ச் 3 – சபாவின் லகாட் டத்து பகுதியில் சுலு சுல்தான் படையினர் முற்றுகையிட்டிருக்கும் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதோடு, அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் இதுவரை 14...