Home Tags ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

Tag: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

மொகிதின் நீக்கம்: பிரதமருக்கு உரிமையுண்டு என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர், ஜூலை 29 - அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை நீக்க பிரதமருக்கு உரிமை உள்ளது என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் கருத்து தெரிவித்துள்ளார். எனவே பிரதமரின் இந்த முடிவை மற்றவர்கள் ஏற்றுக்...

பழனிவேலின் அமைச்சர் பதவி தப்புமா?: பிரதமர் கையில் முடிவு என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர், ஜூலை 2- பழனிவேல் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கையில் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என அண்மையில் செய்தி வெளியானது. இதுகுறித்துச்...

பிரதமரின் சவுதி அரேபிய பயணத்தில் இணைந்த ஹமிடி, ஹிஷாமுடின்!

கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் நஜிப் துன் ரசாக் சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ள 3 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஆகிய...

“நான் பதவி விலகவில்லை” – ஹிஷாமுடின் டுவிட்டரில் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 3 - விரைவில் அமைச்சரவையில் இருந்து தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசைன் விலகப்போவதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இது குறித்து இன்று காலை தனது டுவிட்டர் கணக்கில் தன்னைப்...

சிங்கப்பூர் மாநாடு அரங்கு அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

சிங்கப்பூர்,  ஜூன் 1 - சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாகத்  தான் பாதிக்கப்படவில்லை என தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார். தடுப்பரண்களை மீறிச் சென்ற சிவப்பு நிறக் கார் பரிசோதிக்கப்படுகின்றது அங்குள்ள...

மலேசியாவின் பாதுகாப்புக்கு எந்த நாடும் அச்சுறுத்தலாக இல்லை – ஹிஷாமுடின்

கோலாலம்பூர், மே 28 - தேசிய பாதுகாப்புக்கு எந்த நாட்டிடம் இருந்தும் அச்சுறுத்தல் இல்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார். தேசிய தற்காப்பு கொள்கை மற்றும் தேசிய ராணுவ வியூகம் ஆகியவற்றின்...

1எம்டிபி குறித்து அனைத்துலக தணிக்கை நிறுவனம் ஆய்வு செய்யட்டும்: ஹிஷாமுடின்

கோலாலம்பூர், மே 11 – அம்னோவின் முக்கியத் தலைவர்கள் பலரும் பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக அறைகூவல்கள் விடுத்து வரும் வேளையில், அம்னோவின் உதவித் தலைவரும் நஜிப்பின் ஒன்றுவிட்ட சகோதரருமான தற்காப்பு அமைச்சர்...

எம்எச்17 பற்றிய துணைக்கோளப் படங்களை நம்ப வேண்டாம் – ஹிஷாமுடின்

கோலாலம்பூர், நவம்பர் 18 - எம்எச்17 விமானத்தை கிழக்கு உக்ரைன் அருகே போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக அண்மையில் இணையத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ள பல புகைப்படங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என...

சகோதரருக்கு 77 மில்லியன் ஒப்பந்தம் – தமக்கு தொடர்பில்லை என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர், அக்டோபர் 18 - தனது இளைய சகோதரருக்கு 77 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மது போத்தல் முத்திரைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...

ஹிஷாமுடினின் தாயார் துன் சுஹைலா காலமானார்!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 4 - மலேசியாவின் மூன்றாவது பிரதமர் துன் ஹுசைன் ஆனின் மனைவியும், தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனின் தாயாருமான துன் சுஹைலா முகமட் நோ (வயது 82) இன்று...