Tag: அகமட் சாஹிட் ஹமீடி
14-வது பொதுத்தேர்தலில் அதிக பெண்கள் களமிறங்குவார்கள்: சாஹிட்
கோலாலம்பூர் - வரும் 14-வது பொதுத்தேர்தலில், அம்னோ சார்பில் நிறைய பெண்களைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.
கொள்கைகளை உருவாக்குவதில் 30 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு இருக்க...
“நான் ஊழலுக்கு அப்பாற்பட்டவன்” – சாஹிட் உறுதி!
கோலாலம்பூர் - துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று செவ்வாய்க்கிழமை, 'நான் ஊழலுக்கு அப்பாற்பட்டவன்' எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
தான் மட்டுமின்றி தனது அமைச்சரவையின் கீழ் இருக்கும் அனைவருமே ஊழலுக்கு...
‘மகாதீர் பின்னால் சாஹிட் போயிருக்கமாட்டார்’ – நஜிப் கூறும் காரணம்!
கோலாலம்பூர் - துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், மகாதீர் கூறுவது போல் நிச்சயமாக அவர் தனக்கு எதிராக எந்த ஒரு கீழறுப்பு வேலைகளையும் செய்திருக்க...
‘மகாதீருடன் நான் பேசியவை பதிவாகியிருக்கின்றன’ – சாஹிட் விளக்கம்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து கவிழ்க்க, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி தன்னை வந்து சந்தித்ததாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அண்மையில்...
அம்னோவுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்ட மகாதீர்!
கோலாலம்பூர் – துன் மகாதீர் தனது அரசியல் வரலாற்றில் எத்தனையோ அனுபவங்களையும், சாதுரியங்களையும், வியூகங்களையும் பார்த்தவர், கையாண்டவர், பிரயோகித்து வெற்றியும் கண்டவர்.
இப்போது, ஒட்டு மொத்த அம்னோவே அவரிடம் சிக்கிக் கொண்டு விழிக்கிறது என்பது...
மகாதீர் பற்றி சாஹிட் கூறிய தகவல் துல்லியமானது: நூர் ஜஸ்லான்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் வம்சாவளி குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறியது மிகத் துல்லியமானது என துணை உள்துறை அமைச்சர் நூர்...
“சாஹிட் வங்கிக் கணக்கில் எப்படி வந்தது 230 மில்லியன்?” மகாதீர் கேள்வி!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியை நோக்கி மற்றொரு கேள்வியை மகாதீர் முன்வைத்துள்ளார்.
சாஹிட்டும் மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவரல்ல எனச் சுட்டிக்...
மகாதீரின் தாத்தா யார்? – முக்ரிஸ் விளக்கம்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அம்பலப்படுத்திய விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும்...
“எனது அடையாள அட்டையைக் காட்டுங்கள்” – சாஹிட்டுக்கு மகாதீர் சவால்
கோலாலம்பூர் – “முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அடையாள அட்டையை நான் பார்த்திருக்கிறேன். அதில் அவரது பெயர் மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி என்றிருக்கும். ஆகவே அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்"...
டெலிகிராம் செயலியைத் தடை செய்யும் திட்டமில்லை – சாஹிட்
கோலாலம்பூர் - இந்தோனிசியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதைப் போல், மலேசியாவிலும் அச்செயலி தடை செய்யப்படுமா? என்ற கேள்விக்கு இல்லையெனப் பதிலளித்திருக்கிறார் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி.
"அந்தச் செயலியின் மூலம்...