Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

“மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்”

கோம்பாக் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுக்கேற்ப ஜசெக மறு தேர்தலை நடத்த வேண்டும் – அவ்வாறு செய்யாவிட்டால் அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள், என துணைப்...

“நஜிப் மீது எதிர்ப்பு – சொல்வதில் கவனம் தேவை” மகாதீருக்கு சாஹிட் எச்சரிக்கை!

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது எதிர்ப்புக் கணைகளை வீசும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தனது வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் நஜிப்பின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சிக்கக்...

சீனாவில் 248 மலேசியர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்!

புத்ராஜெயா - கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, சீனாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மலேசியர்கள் மொத்தம் 248 பேர் என உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. இது குறித்து...

கதவுகளை உடைத்து மலேசிய மாணவர்கள் மான்செஸ்டரில் கைது!

ஷா ஆலாம் – கடந்த மே 22-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் விசாரிப்பதற்காக 3 மலேசிய மாணவர்களை, கைது செய்ய முனைந்த மான்செஸ்டர் காவல் துறையினர், அந்த மாணவர்கள்...

ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழா: சாஹிட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது!

கோலாலம்பூர் - ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தலைமையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்,...

நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்குவது உள்துறை அமைச்சின் விருப்பமே!

கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், நிரந்தர வசிப்பிட அனுமதி குறித்து வழக்கறிஞர்கள் சிலர் கருத்துக் கூறியிருக்கின்றனர். உள்துறை...

ஜாகிர் நாயக் ‘மலேசிய நிரந்தர வசிப்பிட அனுமதி’ பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன!

கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அனுமதி பெற்றிருப்பதை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார். அதுவும் இந்த...

கிம் ஜோங் நம் மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டது – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - இறந்தது கிம் ஜோங் நம் தான் என்பதை உறுதிப்படுத்த, அவரது மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டதாக துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வியாழக்கிழமை அறிவித்தார். கிம் ஜோங் நம்...

கிம் உடலை ஒப்படைத்து 9 மலேசியர்களை மீட்க புத்ராஜெயா திட்டமா?

கோலாலம்பூர் - மலேசியாவில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் கிங் ஜோங் நம் சடலத்தை வடகொரியாவிடம் கொடுத்து, அங்கு சிக்கியுள்ள 9 மலேசியர்களை மீட்டுக் கொள்ள மலேசிய அரசாங்கம் யோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து...

கிம் ஜோங் நம் உடல் பதப்படுத்தப்பட்டது – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மின் உடல் எம்பால்மிங் முறைப்படி பதப்படுத்தப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று தெரிவித்தார். ஜோங் நம் இறந்து 1 மாதமாகிவிட்டதால், உடல் கெட்டுப் போகாமல்...