Tag: அசார் அசிசான்
வாக்களிக்கும் போது 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்காது
கோலாலம்பூர்: மக்களவையில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் அனுமதிக்கும் கொவிட் -19 தடுப்பு நடவடிக்கை வாக்கெடுப்பு இருக்கும்போது செயல்படுத்தப்படாது என்று மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக...
நவ.6 தொடங்கி நாடாளுமன்றத்தில் 80 உறுப்பினர்கள் மட்டுமே அமர்வில் அனுமதிக்கப்படுவர்
கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) முதல் நாடாளுமன்ற அமர்வில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது...
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க தற்போது மக்களவை அமர்வில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
நவம்பர் 2-ஆம் தேதி...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் முதல் நாள் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 2) தொடங்கியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொவிட்-19 தொற்றைத் தடுப்பதில் தங்கள் பங்கை...
பிரதமருக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளதாக மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.
நம்பிக்கைத் தீர்மானம் , தோற்கடிக்கப்பட்டால், மொகிதின் மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிட்டார்...
இயங்கலை நாடாளுமன்ற அமர்வை எதிர்த்த அசாருக்கு கண்டனம்
கோலாலம்பூர்: நாடாளுமன்ற நடவடிக்கைகளை இயங்கலையில் நடத்த முடியாது என்று வலியுறுத்தியிருக்கும் மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் மீது சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் பாய்ந்துள்ளனய
சில நாடாளுமன்ற உறுப்பினர்களை காணொலி அமர்வு மூலம்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்து ஊடகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
கோலாலம்பூர்: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உள்ளடக்கிய ஊடகங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் முடிவை மறுஆய்வு செய்யுமாறு, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங் மக்களவை சபாநாயகர் அசார் அசிசானை கேட்டுக்கொண்டார்.
"பொதுமக்களின் தகவல்...
“பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியை ஏன் நிராகரித்தேன்?” – துங்கு ரசாலி விளக்கம்
கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணிடம் தான் சமர்ப்பித்திருக்கும் கடிதத்தில் துங்கு ரசாலி ஹம்சா பிரதமர் மொகிதின் யாசின் தனக்கு வழங்க முன்வந்த பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியை நிராகரித்ததற்கான...
துங்கு ரசாலி கடிதத்திற்கு அசார் அசிசான் பதில்
கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணுக்கு மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா செப்டம்பர் 25-ஆம் தேதியிட்டு அனுப்பிய கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு...
மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு துங்கு ரசாலி ஆதரவு
கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நாடாளுமன்றத் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு வழிவிட வேண்டுமென துங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்வரும்...