Tag: அசார் அசிசான்
அசார் அசிசான், அசாலினா ஒத்மானுக்கு எதிரான மகாதீரின் வழக்கு தள்ளுபடி
கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணை, அப்பதவில் நியமிக்கப்படுவதை எதிர்த்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கை தள்ளுபடி செய்ய விண்ணப்பித்திருந்த அசார் அசிசானின் கோரிக்கையை கோலாலம்பூர்...
மக்களவையில் புதிய வாக்களிப்பு முறையை அசார் அசிசான் அறிவித்தார்
கோலாலம்பூர்: மக்களவையில் வாக்களிப்பதில் தவறு ஏற்படுவதைத் தவிர்க்க மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் புதிய வாக்களிப்பு முறையை அமைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை பெயரிடுவதற்கு பொறுப்பானவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்காணிக்கப்படுவார்கள்...
‘மோங்கின் ஆபாச சைகை செய்ததை நான் பார்க்கவில்லை’-அசார் அசிசான்
கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணை அமைச்சர் வில்லி மோங்கின் மக்களவையில் ஆபாச சைகை காட்டியதாகக் கூறி தீர்ப்பளிக்க சபாநாயகர் அசார் அசிசான் மறுத்துவிட்டார்.
நேற்று அசார் தலைமையில் நடைபெற்ற...
எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது
கோலாலம்பூர்: தீக்கான எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து மக்களவை சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து நாடாளும்னற உறுப்பினர்களும் நாடாளும்னறத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
காலை 10.18 மணியளவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை...
வரவு செலவு திட்டம்: குழு அளவிலான விவாதம் டிசம்பர் 17 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் தொடர்பான குழு அளவிலான விவாதம், டிசம்பர் 17 வரை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் டத்தோஸ்ரீ அசார் அசிசான் ஹருண் கூறுகையில், தேவைப்பட்டால், அனைத்து...
வரவு செலவு திட்ட விவாதத்தில் துங்கு ரசாலி பங்கேற்கப்போவதில்லை
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்படாத வரை 2021 வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் அசார்...
கிரிக் நாடாளுமன்றம் காலியானது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது
கிரிக்: கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஸ்புல்லா ஓஸ்மானின் மரணம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளதாக மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் இன்று தெரிவித்தார்.
"கூட்டரசு அரசியலமைப்பின் 54- வது பிரிவு (1)-...
சபாநாயகராக அசார் அசிசானை நீக்கும் வழக்கு ஜனவரி 18-க்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருணை நியமித்ததன் செல்லுபடியை சவால் செய்யும் விண்ணப்பத்தின் முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
அசாரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் அமிர் ஹம்சா அர்சாத், நீதிமன்றம் தனது...
வரவு செலவு திட்ட விவாதத்தில் 80 பேர் இருப்பது அரசியலமைப்பிற்கு எதிராக இல்லை
கோலாலம்பூர்: 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விவாதக் கூட்டத்தின்போது நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசியலமைப்பில் எங்கும் கூறவில்லை என்று மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அசிசான் ஹருண் இன்று தெரிவித்தார்.
இன்று...
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள அனுமதி
கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் முன்மொழிந்தார். அதனை அடுத்து, அரசாங்கம்,எதிர்க்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற...