Tag: அசார் அசிசான்
கிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்!
அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை, உடன்படுகிறோம்!- தேர்தல் ஆணையம்
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை, எனும் டோமி தோமஸ் கூற்றுக்கு உடன்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் மக்கள் பிரதிநிதிகளே!- தேர்தல் ஆணையம்
விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னும் மக்களின் பிரதிநிதிகளே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் வயது 18: தேர்தல் ஆணையம், தேசிய பதிவு இலாகா சிறப்பு பணிக்குழு அமைத்தன!
தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய பதிவு இலாகா ஆகியவை வாக்களிக்கும் வயது பதினெட்டு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவதற்கு சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளன.
பேராக் மாநிலத்தில் தேர்தலா?
பேராக் மாநிலத்தில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக, எழுந்த குற்றச்சாட்டுகளை மலேசிய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதியை உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை!- அசிசான் ஹாருன்
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதியை, உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை என்று அசிசான் ஹாருன் தெரிவித்துள்ளார்.
18 வயது நிரம்பியவர்கள் தானியங்கி வாக்காளர் பதிவு சேர்க்கைக்கு முன்பாகவே வாக்களிக்கலாம்!
பதினெட்டு வயது நிரம்பியவர்கள் தானியங்கி வாக்காளர் பதிவு சேர்க்கைக்கு, முன்பாகவே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சண்டாக்கான்: மே 7-இல் முன்கூட்டியே வாக்களிப்பு, தேர்தல் ஆணையம் தயார்!
சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் முன் கூட்டியே வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இம்முறை இத்தேர்தலில் சுமார் 270 காவல் துறையினர்...
தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை!
ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாக நேற்று வியாழக்கிழமை தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் குறிப்பிட்டதற்கு தேர்தல் ஆணையத் தலைவர்...
தொழில்நுட்ப சிக்கலினால் வாக்காளர் தகவல் தளம் முடக்கம், அரசாங்க சதி அல்ல!
கோலாலம்பூர்: தேர்தல் ஆணைய தரவுதளத்தில் உள்ள வாக்காளர்களின் தகவல்கள் பாதிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, மக்கள் தங்களின் தகவல்கள், வாக்காளர் பதிவு தளத்தில் காணவில்லை...