Home Tags அந்நியத் தொழிலாளர்கள்

Tag: அந்நியத் தொழிலாளர்கள்

48 தமிழர்கள் கொத்தடிமைகளாகப் பரிதவிப்பா?

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் - தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் -...

உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை – குலசேகரன் அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அரசாங்கம் தடை விதிப்பதாக மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்திருக்கிறார். எனினும், அனைத்து...

அந்நியத் தொழிலாளர்கள்: சிங்கை பாணியை ஆய்வு செய்வோம்

புத்ரா ஜெயா – அந்நியத் தொழிலாளர்களை நிர்வகிப்பதில் அண்டை நாடான சிங்கப்பூரின் நடைமுறைகளையும், சட்டங்களையும் ஆய்வு செய்து அதன்படி செயல்படுத்த தனது அமைச்சு முயற்சி செய்யும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன்...

1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்

கோலாலம்பூர் - வங்காள தேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவில் பணியில் அமர்த்துவதற்கு, முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் கடந்த 2016 செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசு மறுஆய்வு செய்யும் என...

24 மணி நேர உணவகங்கள் மூடப்படும் – உணவக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கவில்லை என்றால், மலேசியா அதன் தனிப்பட்ட அம்சங்களையும், 24 மணி நேர உணவகங்களையும், இழக்க நேரிடும் என்கிறார் மலேசிய முஸ்லிம்...

சிங்கப்பூரில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய 8 வங்கதேசிகள் கைது!

சிங்கப்பூர் - சொந்த நாட்டிற்கு சென்று பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த 8 வங்கதேசத் தொழிலாளர்களை உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்துள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சு இன்று செவ்வாய்கிழமை...

இனி புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அனுமதியில்லை – சாஹிட் அறிவிப்பு!

கோலாலம்பூர் - புதிதாக 1.5 பில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவில் வேலைக்கு அமர்த்துவது குறித்து எழுந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி புதிதாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தப் போவதில்லை என்றும் துணைப்பிரதமர்...

1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்ற கணக்கு தவறா? அமைச்சர்களின் அறிவிப்பில் முரண்பாடு!

கோலாலம்பூர் - 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்த நாள் தொடங்கி தொடர்ந்து அவ்விவகாரத்தில் பல முன்னுக்குப் பின்...

மலேசிய அரசின் திடீர் அறிவிப்பு ‘கண்துடைப்பு’ என்கிறது வங்கதேச அமைச்சு!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள மலேசிய அரசின் நடவடிக்கை ஒரு 'கண்துடைப்பு' தான் என்கிறது வங்காளதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சு. தாக்கா டிரைபூன் (Dhaka Tribune) என்ற வங்கதேசப் பத்திரிக்கைக்கு புலம்பெயர்ந்தோர்...

“கட்டுமானத் துறைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைதான்! ஆனால் ஒரு நாட்டிலிருந்து மட்டுமல்ல!” – ஏ.கே.நாதன்...

கோலாலம்பூர் – நாட்டின் கட்டுமானத் துறைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மிகவும் அவசியம்தான், அவர்கள் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்தவர்களாகவோ, ஓர் இனத்தினராகவோ மட்டும் இருக்க வேண்டியதில்லை என மாஸ்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் எனப்படும்...