Tag: அந்நியத் தொழிலாளர்கள்
பணி அனுமதி பெற்ற வெளிநாட்டினர் பணிக்குத் திரும்பலாம்
பணிக்கான அனுமதி பெற்றுள்ள வெளிநாட்டினர் மீண்டும் வேலைக்குத் திரும்பலாம், என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் முன் கொவிட்19 பரிசோதனை ஆவணங்களை சரிபார்க்கவும்
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் சுகாதார அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொவிட்19 பரிசோதனை ஆவணங்களின் நம்பகத்தன்மையை மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறப்படுவதற்கு சப்ரி யாகோப் மறுப்பு
வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறியதை சப்ரி யாகோப் மறுத்துள்ளார்.
சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களை காவல் துறை மீட்பு!
லிப்பிஸ்: கடந்தாண்டு டிசம்பர் மாதம் தோட்டத் தொழிலுக்காக வாக்குறுதியளிக்கப்பட்டு, பின்பு முதலாளிகளால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மூன்று இந்திய நாட்டவர்களை காவல் துறையினர் காப்பாற்றியுள்ளனர். அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, விடுப்பு ஏதும் வழங்கப்படாத நிலையில்,...
“வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கையால் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழப்பர்” உதயகுமார் எதிர்ப்பு
கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அங்கீகாரத்தை வைத்திருக்கும் முதலாளிகள் அந்த அங்கீகாரம் காலாவதியானால் அதற்குப் பதிலாக அதே எண்ணிக்கையில் மாற்று வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிகளுக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுக்கு...
மைக்கி தலைமையில் 20 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து மகஜர் வழங்கும் சந்திப்புக் கூட்டம்
கோலாலம்பூர் - இந்திய வணிகர்கள் எதிர்நோக்கும் தொழிலாளர் பிரச்சனைகள் கடுமையாகிக் கொண்டே போகும் நிலையில், அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் சிக்கல்களும் தடைகளும் தொடர்ந்து நீடிக்கும் காரணத்தால் இது குறித்து விவாதிக்க மைக்கி எனப்படும்...
கோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு
கோலாலம்பூர் - "அந்நிய நாட்டவர்கள் 23 வகையான வியாபாரங்களை செய்வதற்கு கோலாலம்பூர் மாநகரம் தடை விதித்ததை மைக்கி மிகவும் வரவேற்கிறது. புதிய அரசாங்கம் வியாபாரிகளின் நலனில் அக்கறை காட்டுவதை இது காட்டுகிறது. இதன்...
சட்டவிரோத பணியாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பிரம்படி!
கோத்தா கினபாலு: நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை பணியில் அமர்த்தியிருக்கும் முதலாளிகளுக்குக் கடுமையான தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை கேட்டுக் கொண்டது.
இது குறித்து, குடிநுழைவுத் துறைத் தலைமை ஆணையர்,...
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – காமாட்சி துரைராஜூ
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் – தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் – சிக்கிக் கொண்டுள்ளதாகத்...
கொத்தடிமைகளாகத் தமிழர்கள் : வேதமூர்த்தி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்!
கோலாலம்பூர் – 48 தமிழகத்துத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக சிக்கிக் கொண்டு பரிதவிக்கிறார்கள் என்ற காணொளி பகிரப்பட்டு சமூக ஊடங்களில் உலா வரத் தொடங்கியவுடன், உடனடியாக அதனைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர்...