Tag: அனில் அம்பானி
ரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி விலகல்!
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி விலகியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி
மும்பை – அண்ணன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உலா வர, தம்பியோ தலைக்கு மேல் கடன் சுமையால் சிக்கித் தவிக்கிறார். இதுதான் இன்றைய அம்பானி சகோதரர்களின் நிலைமை.
தந்தை திருபாய் அம்பானி சொந்தமாக...
அனில் அம்பானிக்கு மேலும் சிக்கல் – கணக்குத் தணிக்கையாளர்கள் பொறுப்பு விலகல்
மும்பை – நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு மேலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. அவரது அதிகாரபூர்வ பதிவு பெற்ற கணக்குத் தணிக்கையாளர்களான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம்,...
14 மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்திய அனில் அம்பானி
மும்பை - அண்ணன், முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உலா வர - தம்பி அனில் அம்பானியோ (படம்) நிதிப் பிரச்சனைகளிலும் கடன் பிரச்சனைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளார் என்பது இந்திய வணிக...
எரிக்சன் வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி!
புது டெல்லி: எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியத் தொகையைச் செலுத்தாத ரிலையன்ஸ் கொம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானியை உச்ச நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது.
நிலுவைத் தொகையான 453 கோடி ரூபாயை நான்கு...
அம்பானிக்கும் கடன்சுமை – 150 அடுக்குமாடிக் குடியிருப்புகளை விற்பனை செய்தார்!
மும்பை - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தங்களது கடன் சுமையைக் குறைப்பதற்காக, நவி மும்பையில் இருக்கும் 150 அடுக்குமாடிக் குடியிருப்புகளை விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு 330 கோடி ரூபாய்...
அம்பானியுடன் இணைந்து இந்தியாவில் காலூன்றுகிறார் ஸ்பீல்பெர்க்!
மும்பை - இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வசதியாக மத்திய அரசு, சமீபத்தில் 15 துறைகளில் அன்னிய முதலீட்டுத் தளர்வுகளை அறிவித்தது. இதனால் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு...
சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம்: அம்பானி சகோதரர்கள் மறுப்பு!
புதுடெல்லி, பிப்ரவரி 10 - ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக புதிய பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
இதில் தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதற்கு அம்பானி சகோதரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அனைத்துலக...
‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்தார் அனில் அம்பானி! மோடி பாராட்டு!
மும்பை, அக்டோபர் 9 - 'தூய்மை இந்தியா' பிரச்சாரத்தில் இணைந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, மும்பையின் சர்ச்கேட் ரயில் நிலைய பகுதியை இன்று சுத்தம் செய்தார்.
அக்டோபர் 2-ஆம் தேதி 'ஸ்வச்...
2ஜி ஊழல் வழக்கில் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து அனில் அம்பானிக்கு விலக்கு
புதுடெல்லி, ஜூலை 26- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை உரிமம் பெறுவதற்காக, ஸ்வான்...