Tag: அனுவார் மூசா
பொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது!- மஇகா
கோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா, தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அனைத்து தேசிய முன்னணி கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவை மஇகா கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அனுவாருக்கு...
சாஹிட், அன்வார்- ஜசெகவுடன் இணைய இருந்ததை அனுவார் மூசா உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த சத்தியப்பிரமாணம் ஒன்றை முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று வெளியிட்டு...
அனுவார் மூசா பதவி நீக்கம் தேமு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசவில்லை
கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசா பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை அல்லது தேசிய முன்னணி உச்சமன்றக் குழுவால் முடிவு செய்யப்படவில்லை என்று மசீச...
அனுவார் மூசா தேமு பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசாவை அக்கூட்டணி நீக்கியுள்ளது.
"அவர் முபாக்காட் நேஷனல் செயலகத்தில் அம்னோவின் பிரதிநிதியாகவும் நீக்கப்பட்டார்," என்று எப்எம்டி தெரிவித்தது.
தேசிய கூட்டணி, பாஸ் மற்றும் பெர்சாத்துவுக்கு சாதகமாக பேசி...
ஐபிஎப் பொதுத் தேர்தலில் தேமு சார்பாக நிறுத்தப்படலாம்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை, 15-வது பொதுத் தேர்தல் இட ஒதுக்கீட்டின் போது மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அனுவார்...
‘அன்வார், ஜசெகவுடன் சிலர் இன்னும் இணைய முற்படுகிறார்கள்’- அனுவார் மூசா
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெகவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டை கடந்து அவர்களுடன் இணைய முயற்சிகள் உள்ளன என்று அம்னோ கெதெரெ நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார்...
பேராக்: அரசியல் நெருக்கடி நிறைவுற்றது- தேசிய கூட்டணி தொடரும்
கோலாலம்பூர்: அம்னோ, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சி அம்னோவின் சாரணி முகமட்டை பேராக் மாநில மந்திரி பெராசாக நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த அரசியல் நெருக்கடி இறுதியில் நிறைவுற்றது.
இந்த...
அனுவார் மூசாவிடம், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு
கோலாலம்பூர்: ஜசெக சட்டமன்ற உறுப்பினர் தான் கோக் வாய் அனுவார் மூசாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று பிற்பகல் தனது அலுவலகத்தில் அவரைச் சந்தித்ததாகவும், அங்கு அவர் மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்து...
“மது விற்பனையை முறைப்படுத்துங்கள் – தடை வேண்டாம்”
கோலாலம்பூர் : பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மது விற்பனை தடை மீதான விவகாரத்தில் "முறையான நடைமுறைகளை அறிமுகப்படுத்துங்கள். மாறாக முற்றாக தடை விதிக்க வேண்டாம்" என முஸ்லிம் அல்லாத அனைத்து மதங்களுக்கான கூட்டமைப்பு...
‘நான் அம்னோவுக்கு விசுவாசமாக உள்ளேன், பெர்சாத்துவில் இணையப்போவதில்லை’- அனுவார்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா தாம் தொடர்ந்து அம்னோவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும், பெர்சாத்துவில் இணையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
பலவிதமான போராட்டங்கள், அழுந்தங்களைச் சந்தித்தாலும், தாம் அம்னோவிலிருந்து விலகப்போவதில்லை என்று கெதெரெ...