Tag: அன்வார் இப்ராகிம்
பினாங்கு : 40 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 67% வாக்களிப்பு
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை பெர்மாத்தாங் பாசீர் சட்டமன்றத் தொகுதியில் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி 6 மாநிலங்களிலும் வாக்குப்...
மஇகா தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு பிரதமர்
கோலாலம்பூர் : 1973-ஆம் ஆண்டில் மஇகா கட்டடத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா நடைபெற்றபோது அந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்க மஇகா தலைமையகம் வந்தவர் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக்.
அதன் பின்னர் நாடு...
அன்வார் இப்ராகிம் மஇகா தலைமையகத்திற்கு வருகை
கோலாலம்பூர் : விரைவில் மஇகா தலைவர்களைத் தான் சந்திக்கப் போவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நெகிரி செம்பிலான் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்த அன்வார் இப்ராகிம் மஇகா தலைவர்களைச்...
சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் அமைச்சரவை மாற்றம்
கோலாலம்பூர் : ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் எப்படியும் அமைச்சரவை மாற்றம் வந்து விடும் என எழுந்த ஆரூடங்களை உறுதிப்படுத்தியிருக்கிறார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
காலமான அமைச்சர் சாலாஹூடின் அயூப்புக்கு பதிலாக...
மொகிதின் யாசின் ஸ்ரீ பெர்டானா இல்லத்திற்காக 38 மில்லியன் செலவிட்டார் – அன்வார் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்காக 38 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டார் என அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீ...
அன்வார் இப்ராகிம் – மொகிதின் யாசின் – இருவரையும் ஈர்த்த கோம்பாக்
கோம்பாக் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்றன.
வேட்புமனுத் தாக்கல் நாளன்று இந்நாள் பிரதமரையும் முன்னாள் பிரதமரையும் ஒரு சேர...
அரசாங்க ஊழியர்களுக்கு 300 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி – அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர்: அரசு ஊழியர்களுக்கு - கிரேட் 56 மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக RM300 வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், ஓய்வூதியம் உள்ள...
இந்திய ஆய்வியல் துறைக்கு 2 மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை , அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைக்காக இரண்டு மில்லியன் ரிங்கிட்...
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் மானியம் – அன்வார் வழங்கினார்
கோலாலம்பூர் : 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் கலந்து...
அன்வார், கெடா மாநில இந்தியர்களுடன் சந்திப்பு
சுங்கைப்பட்டாணி : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று ஞாயிற்றுக்கிழமை கெடா மாநில இந்தியர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றை சுங்கைப் பட்டாணியில் நடத்தினார்.
விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கெடாவும் ஒரு...