Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

எலென் மஸ்க் – அன்வார் இப்ராகிம் காணொலி உரையாடல்

புத்ரா ஜெயா: உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான எலென் மஸ்க் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் காணொலி வழி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் இலக்கவியல் அமைச்சர் பாஹ்மி பாட்சில்...

அன்வார் இப்ராகிம் கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு திடீர் வருகை

சிப்பாங் : மலேசியாவுக்கு சீனாவில் இருந்து வருகை மேற்கொண்ட பயணி ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டது, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண சுற்றுலாத் துறை அமைச்சர் தியோங் கிங் சிங் நேரடியாக...

அகமட் பைசால் : ” அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் பெரிக்காத்தானுக்கு இல்லை”

கோலாலம்பூர் : அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) புதிய சதித்திட்டம் தீட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது என்று பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு கூறினார். தி வைப்ஸ் இணைய...

அன்வார் இப்ராகிம் அறிவிப்பு : எல்லா மாநிலங்களிலும் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புகள்

புத்ரா ஜெயா : அரசாங்கம் சார்பில் பிரதமர் கலந்து கொள்ளும் ஹரிராயா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள்...

மகாதீருக்கு எதிராக – அன்வாருக்கு ஆதரவாக – குரல் கொடுக்கும் நஜிப்

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார் எனப் பதிவிட்ட துன் மகாதீரை எதிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தன் முகநூல் பக்கத்தில் எதிர்ப்புக்...

புத்ரா ஜெயா வரைக்குமான எம்ஆர்டி சேவை – பிரதமர் தொடக்கி வைத்தார்

புத்ரா ஜெயா : ஏற்கனவே சுங்கை பூலோவில் இருந்து கம்போங் பத்து வரையில் இயங்கி வந்த எம்ஆர்டி ரயில் சேவை, இன்று வியாழக்கிழமை மார்ச் 16 முதல் எம்ஆர்டி 3 என விரிவாக்கம்...

பிலிப்பைன்ஸ் : 2 நாள் வருகையை நிறைவு செய்த அன்வார் இப்ராகிம்

மணிலா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஆசியான் நாடுகளுக்கு வருகையை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்த வருகையின் ஒரு பகுதியாக நேற்று புதன்கிழமை (1 மார்ச் 2023 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா...

மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்பில் பிரதமர் இலாகாவின்...

அன்வாருடன் விக்னேஸ்வரன், சரவணன் சந்திப்பு

புத்ரா ஜெயா : தேசிய முன்னணியுடன் இணைந்து பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்திருந்தாலும் இதுவரையில் மஇகா தலைவர்கள் அரசியல் ரீதியாக பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்ததில்லை. இந்நிலையில் மஇகா தேசியத் தலைவர்...

அன்வார் இப்ராகிம் தைப்பூசத் திருவிழாவுக்கு ஏன் வரவில்லை? தெரியுமா?

கோலாலம்பூர் : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமரான பின்னர் நடைபெறும் முதல் தைப்பூசம் என்பதால் அவர் இந்த முறை பத்துமலைக்கு வருகை தருவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கேற்ப, ஸ்ரீ மகாமாரியம்மன்...