Tag: அப்துல் கலாம்
ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் – வைகோ
சென்னை, ஜூலை 28 - மோடியின் பதவி ஏற்பு விழாவில், ராஜபக்சே வருகை தந்திருந்த போது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால், அப்துல் கலாம் இம்மி அளவும் இருந்த இடத்தில்...
ஐஐஎம்-ல் பாடம் எடுக்கப் போகிறேன் – கலாமின் இறுதி டுவிட்டர் பதிவு!
ஷில்லாங், ஜூலை 28 - இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் பின்பற்றியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். முதல் குடிமகனாக பதவி வகித்திருந்தாலும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுடனும்...
தமிழத்தின் மைந்தர் அப்துல் கலாம் – முதல்வர் ஜெயலலிதா புகழாரம்!
சென்னை, ஜூலை 28 - "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ மக்களின் எண்ணங்களில் மண்ணின் மைந்தராக விளங்கியவர்" என்று முதல்வர் ஜெயலலிதா, அப்துல் கலாமிற்கு புகழாரம் சேர்த்துள்ளார்.
காலமின் மறைவு குறித்து...
அப்துல் கலாம் இந்தியாவின் வழிகாட்டி – பிரதமர் மோடி இரங்கல்!
புது டெல்லி, ஜூலை 28 - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலமின் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர்...
அப்துல் கலாம் மறைவு: 7 நாட்கள் தேசிய துக்கமாக இந்தியா அறிவிப்பு!
புது டெல்லி, ஜூலை 27 - முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மறைவிற்கு இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று மேகாலயாவின் தலைநகர்...
“கலாமின் ஒரே மூச்சு இந்தியா தான்” – உதவியாளர் பொன்ராஜ்
சென்னை, ஜூலை 27 - "அப்துல் கலாமின் ஒரே மூச்சு இந்தியா மட்டும் தான். 2020 கனவை நினைவாக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது" என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்...
மருத்துவமனைக்கு வரும் முன்னரே கலாமின் உயிர் பிரிந்ததாகத் தகவல்!
ஷில்லாங், ஜூலை 27 - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சற்று முன் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் முன்னரே அவரது உயிர் பிரிந்து...
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார்!
ஷில்லாங், ஜூலை 27 - வட இந்தியாவிலுள்ள ஷில்லாங் நகரில், பல்கலைக் கழகமொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது உடல் நலக் குறைவால் மயங்கி விழுந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே....
அறிவுசார் குழந்தையை வளர்க்க, பெற்றோர் புத்தகம் படிக்க வேண்டும்: அப்துல்கலாம் அறிவுரை!
மதுரை, ஜூலை 21- அறிவு சார் சமூகத்தை உருவாக்கப் பெற்றோர் தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்து விட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் 90-ஆவது...
இலங்கை அரசாங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார் அப்துல் கலாம்!
கொழும்பு, ஜூன் 11 - இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு செல்லவுள்ளார்.
வலு...