Tag: அப்துல் ஹாமிட் பாடோர்
தலைவர்களை குறி வைத்த அறுவரை காவல் துறை கைது
கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள டாயிஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை மலேசிய காவல் துறை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில்...
காவல் படையின் தவறான இயக்கத்தை எம்ஏசிசியிடம் கொண்டு செல்லத் தேவையில்லை
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி), காவல் துறையில் தவறான இயக்கம் குறித்த பிரச்சனையை புகார் செய்யத் தேவையில்லை என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
நிலைமையைக் கட்டுக்குள்...
காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடுவது குறித்து பேசப்படும்
கோலாலம்பூர்: தம்மை வீழ்த்த முயற்சிக்கும் கூட்டம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை தாம் அறிந்திருப்பதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று தெரிவித்தார்.
இருப்பினும், இதுவரை அப்துல் ஹாமிட்...
காவல் துறையினர் பணம் வாங்கும் கலாச்சாரம் இன்னும் உள்ளது
ஷா ஆலாம்: காவல் துறையினரிடையே பணம் வாங்கும் கலாச்சாரம் உள்ளது என்பதை காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது கீழ்நிலையில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல்ல என்றும், உயர் மட்டங்களிலும் உள்ளது...
காவல் துறை தலைவருக்கு எதிராக சதியா?
கோலாலம்பூர்: காவல் துறையில் பணியாற்றும் இளம் காவல் துறை அதிகாரிகள் சிலர் தங்களது தவறான நடவடிக்கைகளை மறைப்பதற்கும், ஈடுபடுவதற்கும், தம்மை வீழ்த்த முயற்சிகள் செய்வதாக காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட்...
அல்லாஹ் விவகாரம்: ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்
கோலாலம்பூர்: அல்லாஹ் என்ற வார்த்தையின் பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வீதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய விரும்பும் தரப்பினருக்கும் எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல்...
காவல் துறை தேசிய கூட்டணியின் கருவி அல்ல!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு கருவியாக காவல் துறை பயன்படுத்தப்படுகிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்தார்.
"யார் வேண்டுமானாலும் காவல் துறை...
10,000 ரிங்கிட் அபராதம் விண்ணப்பத்தின் வழி குறைக்கப்படலாம்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறிய குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த 10,000 ரிங்கிட் அபராதம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பத்தின் மூலம் குறைக்கப்படலாம் என்று காவல் துறைத் தலைவர்...
வெளிமாநிலங்களில் சிக்கியவர்கள் இந்த வாரம் வீடு திரும்பலாம்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தங்கள் சொந்த ஊர்களில் அல்லது விடுமுறைக்கு சென்றவர்கள் எங்காவது சிக்கி இருந்தால், மக்கள் இந்த வாரம் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப...
இந்தோனிசிய தேசிய கீதத்தை அவமதித்தவர், அந்நாட்டைச் சேர்ந்தவரே!
கோலாலம்பூர்: இந்தோனிசிய தேசிய கீதத்தின் வரிகளை திருத்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றி, அந்நாட்டை அவமதிக்கும் நோக்கம் கொண்ட முக்கிய சந்தேக நபர் இந்தோனிசிய நாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த காணொலி மலேசியாவில்...