Tag: அமெரிக்கா
‘டொரியான்’ சூறாவளி 175 கிலோமீட்டர் வேகத்தில் பகாமாஸ் நோக்கி நகர்கிறது
'டொரியான்' சூறாவளி தற்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் பகாமாஸ் தீவுகளை நோக்கி நகர்கிறது என்றும் அங்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது
எதிர்வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சீனாவின் இருநூற்று ஐம்பது பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு வரிவிதிப்பு இருபத்தைந்து விழுக்காட்டிலிருந்து, முப்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா: நச்சை பயன்படுத்தி விலங்குகளைக் கொல்வது தொடரும்!
காட்டு விலங்குகளை நச்சு வைத்துக் கொள்ளும் நடைமுறைக்கு, எதிர்ப்புகள் இருந்தும் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜம்மு- காஷிமீர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்கப்படவில்லை!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வது குறித்து இந்தியா, எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
நான்காவது முறையாக ஏவுகணையை செலுத்தி கோபத்தை வெளிப்படுத்திய வட கொரியா!
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையிலான, கூட்டு இராணுவப் பயிற்சிக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மனநோய் காரணமா? டிரம்ப் மீது மக்கள் காட்டம்!
டெக்சாஸ் மற்றும் ஒகையோ மாநிலங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மனநோயாளிகள் எனும் டிரம்பின் கூற்றுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 20 பேர்களைச் சுட்டுக் கொன்ற 21 வயது இளைஞன்
டெக்சாஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 21 வயது இளைஞன் ஒருவன் 20 பேர்களை சுட்டுக் கொன்றதோடு, 26 பேர்களை காயப்படுத்தி இருக்கிறான்.
ஒசாமாவின் மகன் இறந்து விட்டார், அமெரிக்கா உறுதி!
அல் கய்டா தலைவர் மறைந்த ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், இறந்துவிட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
“பாகிஸ்தானில் 30,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளனர்”- இம்ரான் கான்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் 30,000-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீர் பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானில்...
17 அமெரிக்க உளவாளிகளை கைது செய்து சிலருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
தெஹ்ரான்: சிஐஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் மற்றும் அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் இரான் கூறியுள்ளது.
சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, இராணுவம் மற்றும் பிற துறைகள்...