Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

டிரம்ப்பின் குடிநுழைவு உத்தரவுகளுக்கு ஒபாமா எதிர்ப்பு!

வாஷிங்டன் - புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற 10 நாட்களில் குடிநுழைவு குறித்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகளுக்கு, அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு...

குடிநுழைவு – 7 முஸ்லீம் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் தடை!

வாஷிங்டன் - குடிநுழைவுத் துறையில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திட்ட உத்தரவில், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாடுகளின் மக்களுக்குத் தடைவிதித்தார். பயங்கரவாதத்திற்கு...

தடுப்புச் சுவர் : மெக்சிகோ பொருட்களுக்கு 20% வரி விதிப்பு!

வாஷிங்டன் - அதிபராகப் பதவியேற்ற முதல் டொனால்ட் டிரம்ப் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றார். பிரச்சாரங்களின்போது தான் கூறியவை எல்லாம் வெறும் பிரச்சார யுக்திகள் அல்ல என்பதைக் காட்டும் வண்ணம், டிபிபிஏ எனப்படும் பசிபிக்...

மெக்சிகோ சுவரை எழுப்புவதற்கு டிரம்ப் உத்தரவு!

வாஷிங்டன் - மெக்சிகோ நாட்டுடனான எல்லைப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, தடுப்புச் சுவர் ஒன்றை நிர்மாணிப்பேன் என தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது அதனைச்...

டிபிபிஏ ஒப்பந்தம் – டிரம்ப் இரத்து செய்தார்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன் பலரும் எதிர்பார்த்தபடி டிபிபிஏ எனப்படும் டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளார். பல ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா...

டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்! உங்களைக் கைவிட மாட்டேன் என சூளுரைத்தார்!

வாஷிங்டன் - அமெரிக்காவின் 45-வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், டிரம்பை எதிர்த்து ஜனநாயக...

அல்கொய்தாவில் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன்!

வாஷிங்டன் - ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், அல்கொய்தாவிற்குத் தலைமை ஏற்றிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அனைத்துலக அளவில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் ஹம்சாவின் பெயரை இணைத்துள்ள அமெரிக்கா, அதனை கடந்த...

புளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் மரணம் – 8 பேர்...

போர்ட் லாடர்டேல் (அமெரிக்கா) - விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு பயணிகள் பயணப் பெட்டியாக விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து அமெரிக்காவின் போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் என்ற விமான நிலையத்தில் பயணி...

1 சதவீத மக்கள் தொகை! ஆனால் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அமெரிக்க இந்தியர்கள் சாதனை!

வாஷிங்டன் – அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், அவருடன் மேலும் 5 அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைகின்றனர். அமெரிக்காவின் 318 மில்லியன் மக்கள் தொகையில்...

அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக சுல்ஹஸ்னான் நியமனம்!

புத்ரா ஜெயா - அமெரிக்காவுக்கான புதிய மலேசியத் தூதராக டான்ஸ்ரீ டாக்டர் சுல்ஹஸ்னான் ரபீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையில் வெளியுறவுத் துறையில் துணையமைச்சராக இருந்த சுல்ஹஸ்னான்,...