Tag: அமெரிக்க அதிபர் தேர்தல்
ஹிலாரி தொலைபேசி வழி டிரம்பை அழைத்து தோல்வியை ஒப்புக் கொண்டார்
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள ஹிலாரி கிளிண்டன், தனது போட்டியாளர் டிரம்பை தொலைபேசி வழி அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, தனது தோல்வியையும் அவரிடம்...
வெள்ளை மாளிகையை நெருங்கும் டிரம்ப் : 247 – ஹிலாரி 215: வெற்றி...
வாஷிங்டன் - (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி நிலவரம்) ஒவ்வொரு மாநிலமாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை நோக்கி தனது பயணத்தில் கட்டம்...
டிரம்ப் : 238 – ஹிலாரி 215: வெற்றி பெறத் தேவை: 270
வாஷிங்டன் - (மலேசிய நேரம் பிற்பகல் 1.45 நிலவரம் ) வெற்றி பெறுவதற்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் தற்போது டிரம்ப் 238 வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கின்றார்.
215 வாக்குகள்...
டிரம்ப் வெற்றி பெறுவார் என்பதால் உலக அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, உலக அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
ஆகக் கடைசியான தகவல்களின்படி,...
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிரடி திருப்பம் – டிரம்ப், ஹிலாரி இழுபறி!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகின்றார். வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக, டொனால்ட் டிரம்ப் இன்று காலை முதல்...
கலிபோர்னியாவில் வாக்களிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
லாஸ் ஏஞ்சல்ஸ் - தெற்கு கலிபோர்னியாவிலுள்ள அசுசா என்ற நகரில், வாக்களிப்பு மையம் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்துள்ளனர்.
அந்நபர் வாக்களிப்பு மையம் அருகே பதுங்கி...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்புகள் நிறைவடைந்தன!
வாஷிங்டன் - அமெரிக்க நேரப்படி நவம்பர் 8ஆம் தேதி மாலை 6.00 மணியோடு (மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை காலை 7.00 மணி) அனைத்து வாக்களிப்பு மையங்களிலும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள்...
உலகப் பார்வை: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு முறை – தேர்வு முறை என்ன?
பலரும் நினைப்பதுபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்கள் நேரடியாக வாக்களித்தாலும், அவர்களின் வாக்குகள் அதிபராக வெல்வது யார் என்பதை இறுதியில் நிர்ணயிக்கப் போவதில்லை. மாறாக, ஒரு சிக்கலான நடைமுறையின் கீழ் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
எப்படி...
அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்களிப்பு தொடங்கியது!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் நேர வித்தியாசங்கள் பின்பற்றப்படுவதால், வாக்களிப்பு கட்டம் கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு தொடங்கிய முதல் இடமாக டிக்ஸ்வில்லே நோட்ச்...
ஒரே மேடையில் ஹிலாரி, ஒபாமா தம்பதிகள் இறுதிக் கட்ட பிரச்சாரம்
பிலடெல்பியா - அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முதல் நாள் இரவு பென்சில்வேனியா மாநிலத்தின் தலைநகரான பிலடெல்பியா நகரில், இறுதிக் கட்டமாக நடைபெற்ற ஒரு மாபெரும் பிரச்சாரக் கூட்டடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா...