Tag: அமெரிக்க அதிபர் தேர்தல்
ஹிலாரி-டிரம்ப் விவாதம் தொடங்கியது!
நியூயார்க் - உலகம் எங்கிலும் ஏறத்தாழ 100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் மலேசிய நேரப்படி இன்று...
100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்கள் பார்க்கப் போகும் ஹிலாரி-டிரம்ப் விவாதம்!
நியூயார்க் – நாளை செவ்வாய்க்கிழமை மலேசிய நேரப்படி காலை 9.00 மணியளவில் சிஎன்என் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகவிருக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையிலான நேரடி...
காட்சிக்கு வரும் டிரம்ப் மனைவியின் கடந்த கால நிர்வாணம்!
வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்பவரையும், அவரது கடந்த காலத்தையும் அங்குலம் அங்குலமாக உரித்துப் பார்த்து விடுவார்கள் அமெரிக்காவின் அரசியல் விமர்சகர்களும், தகவல் ஊடகங்களும்!
அத்தகைய ஒரு சிக்கலில்தான் தற்போது மாட்டிக்...
“என்னை விட, பில் கிளிண்டனை விட சிறந்தவர் ஹிலாரி” – ஒபாமா ஆதரவு!
பிலாடெல்பியா (அமெரிக்கா) - இங்கு திங்கட்கிழமை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு (மலேசிய நேரப்படி வியாழக்கிழமை காலை 11.30 மணி) உரையாற்றிய அமெரிக்க அதிபர்...
அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் வேட்பாளராக வரலாறு படைத்தார் ஹிலாரி!
வாஷிங்டன் - அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களின் அதிகாரத்துவ அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனைத் தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் முதல் பெண் வேட்பாளராக ஹிலாரி வரலாறு...
ஹிலாரி கிளிண்டனின் துணையதிபர் வேட்பாளர் டிம் கெய்ன்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்து வரும் வேளையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தனது துணையதிபர் வேட்பாளராக செனட்டர் டிம் கெய்ன் என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த...
டிரம்ப் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிப்பு!
வாஷிங்டன் - அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிகாரபூர் அமெரிக்க அதிபர் வேட்பாளராக சர்ச்சைக்குரிய டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கும் அவருக்கும் இடையிலான போட்டி தற்போது உறுதியாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் வெற்றியடைய ஹிலாரிக்கு பெர்னி ஆதரவு!
வாஷிங்டன் - அரசியல் பகையை மறந்து ஹிலாரி கிளிண்டனும், பெர்னி சாண்டெர்சும் நேற்று செவ்வாய்கிழமை, கூட்டணி அமைத்து தங்களது ஒரே எதிரியான டொனால்ட் டிரம்பை அதிபர் தேர்தலில் வீழ்த்துவது என்று முடிவெடுத்துள்ளனர்.
வரும் நவம்பர்...
ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் – 2011 சந்திப்பை நினைவு கூர்ந்தார்!
சென்னை - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராகத் தேர்வு பெற்றிருக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு ஜலை மாதத்தில்...
“அமெரிக்க அதிபராக ஹிலாரியே சிறந்தவர்” – ஒபாமா ஆதரவு!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகத் தேர்வு பெற்று சாதனை பெற்றிருக்கும் ஹிலாரி கிண்டனுக்கு, பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக...