Home Tags அம்னோ

Tag: அம்னோ

ஐ- சினார்: பிரிவு 2-க்கு விண்ணப்பத்தை எளிமைப்படுத்த வேண்டும்

கோலாலம்பூர்: ஐ- சினார் விண்ணப்பத்தை எளிமைப்படுத்த அம்னோ இளைஞர் பிரிவு ஊழியர் சேமநிதி வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக பிரிவு 2 விண்ணப்பதாரர்களுக்கு அது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஈபிஎப் எதிர்நோக்கும் தொழில்நுட்ப சிக்கல்களால் பொதுமக்கள்...

‘மலாய் கட்சிகளை ஒன்றிணைப்பதை ஒருபோதும் கைவிட மாட்டேன்!’- அனுவார் மூசா

கோலாலம்பூர்: தனது சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள போதிலும், மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று தேசிய முன்னணி முன்னாள் பொதுத் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார். "ஒரு மலாய் கட்சிக்கு...

அம்னோ, பெர்சாத்து, பாஸ் கூட்டணி எந்நேரத்திலும் உடையலாம்!

கோலாலம்பூர்: பெர்சாத்து, பாஸ் மற்றும் அம்னோ ஆகியவை அவரவர் அரசியல் நலன்களுக்காக மட்டுமே ஒன்றாக உள்ளன. இவற்றின் ஒத்துழைப்பு பொதுத் தேர்தலின் போது உடையக்கூடியது என்றும், அது வீழ்ச்சியடையும் எனவும் முன்னாள் பிரதமர்...

கட்சி அரசியலமைப்பிற்கு ஏற்றவாரு தலைவர் பதவியை மதிக்க வேண்டும்

கோலாலம்பூர்: ஜனநாயக ரீதியாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், கட்சி அரசியலமைப்பையும், தாம் வகிக்கும் கட்சித் தலைவர் பதவியையும் மதிக்குமாறு அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார். பதவி விலகுவது பிரச்சனைக்கு தீர்வாக...

கொவிட்-19: அம்பாங் அம்னோ தலைவர் காலமானார்

கோலாலம்பூர்: இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை புலோ மருத்துவமனையில் அம்பாங் அம்னோ தலைவர் இஸ்மாயில் கிஜோ காலமானார். முன்னாள் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான அவரின் மரணம் குறித்து, சிலாங்கூர் அம்னோ தலைவர்...

அம்னோ: தலைவரை அவமானப்படுத்தும் அநாகரிகமற்ற முறையை கைவிடுங்கள்!- முகமட் ஹசான்

கோலாலம்பூர்: கட்சி உறுப்பினர்கள் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை முறையற்ற முறையில் தாக்கும் முறையை கைவிடுமாமாறு அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் வலியுறுத்தினார். இது அம்னோவுக்குள் ஓர் ஆரோக்கியமற்ற கலாச்சாரம்...

அகமட் மஸ்லான் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்

கோலாலம்பூர்: அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட அவசரநிலைகளில் இருந்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். பத்து குலாம் அம்னோ தொகுதிச் செயலாளர் முசாபர் குலாம் முஸ்தாக்கிமிடமிருந்து இந்த...

தாஜுடின் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகினார்

கோலாலம்பூர்: மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார். நேற்று முன்னதாக, பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆகியோர் இந்த தொற்றுக்கு ஆளாகினர். இந்த முறை பாசிர்...

15-வது பொதுத் தேர்தலில் அம்னோ- பெர்சாத்து இணைய வேண்டும்

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலை வழிநடத்தும் அம்னோவும், தேசிய கூட்டணியை வழிநடத்தும் பெர்சாத்துவும் 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் ஒன்று சேர வேண்டும் என்று பாஸ் விரும்புகிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ...

சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு கிட் சியாங் ஆதரவு

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தில், சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்புகளுக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தனது ஆதரவை வழங்கி உள்ளார். அம்னோ பொதுச் செயலாளர்...