Tag: அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்
பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்
கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.
மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று...
மாமன்னர் அபுதாபிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்
கோலாலம்பூர்: அபுதாபிக்கு ஐந்து நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மேற்கொள்கிறார்.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமட் சாயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் இந்த சிறப்பு பயணம் மேற்கொள்ளப்படுவதாக அரண்மனை...
கிரிக், புகாயா தொகுதிகளில் அவசரகால நிலை அறிவிப்பு
கோலாலம்பூர்: கிரிக் மற்றும் சபாவில் புகாயாவிற்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி 16- ஆம் தேதி திட்டமிடப்பட்ட இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை மாமன்னர் ஒப்புதலுடன் ஒத்திவைப்பதாகக் கூறி, பிரதமர்...
பத்து சாபியில் அவசரநிலை- தேர்தல் ஒத்திவைப்பு!
கோலாலம்பூர்: மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, சபா, பத்து சாபியில் அவசரநிலை அறிவித்துள்ளார். இதனால் அங்கு நடைபெற இருந்த இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 பாதிப்பின் நான்காவது அலைகளைத் தவிர்ப்பதற்கான முடிவை மாமன்னர் எடுத்துள்ளதாகவும்,...
2021 வரவு செலவு திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும்
கோலாலம்பூர்: வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட இருக்கும் 2021 வரவு செலவு திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று மாமன்னர் இன்று மீண்டும் நினைவுபடுத்தி உள்ளார்.
2021 வரவு செலவுத் திட்டம் குறித்து நிதியமைச்சர் தெங்கு...
தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னரைச் சந்தித்தப் பிரதமர்!
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுடனான அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை இன்று பிரதமர் மொகிதின் யாசின் இஸ்தானா நெகாராவில் மேற்கொண்டார்.
இன்றைய அமர்வு காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்ததாக...
நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கும் தலைவர்களுடன் எந்த சமரசமும் இல்லை!
கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்கள் எப்போதும் போல வழக்கைச் சந்திப்பார்கள் என்றும், பிரதமராக அவரை ஆதரிப்பதற்கான இவ்வழக்குகள் பரிமாற்றமாக இது இருக்காது என்றும் கூறினார்.
அவர் உருவாக்க...
எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார்
கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"மற்ற அனைத்து கட்சித் தலைவர்களையும் போலவே, மஇகா தலைவருக்கும் இரண்டு நாட்களுக்குள் மாமன்னரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது," என்று...
பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது
கோலாலம்பூர்: அரண்மனைக்கு வெளியில் காத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது. நுழைவாயிலுக்கு வெளியே கூடியிருந்த புகைப்படக்காரர்கள் இன்று காலை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் வருகைக்காக காத்திருந்தனர்.
மாமன்னர் செயலாளர் நாஜிம்...
அக்டோபர் 13 மாமன்னர், அன்வாரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர்: வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி அன்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடினை சந்திப்பதாக தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.