Tag: அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்
மாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை!
கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் உடனான பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்தானா நெகாரா...
காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமி மறைவு- மாமன்னர் தம்பதியர் இரங்கல்
மாமன்னர் தம்பதியர் முன்னாள் தேசிய காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொவிட்19: மக்கள் தொடர்ந்து நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மாமன்னர் அழைப்பு
அதிக துறைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு மாமன்னர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மாமன்னர் எளிமை : மாணவர்களுடன் ஒன்றாக உணவருந்தினார்
கோலாலம்பூர் - மாமன்னராக பவனி வந்தாலும், எளிமையின் சின்னமாகத் திகழ்கிறார் நமது மாமன்னர். நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தலைநகர் ஸ்தாப்பாக் வட்டாரத்தில் உள்ள டானாவ் கோத்தா இடைநிலைப் பள்ளிக்கு வருகை மேற்கொண்டார்...
மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் 8-க்கு மாற்றம்!
இந்த ஆண்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் 8-க்கு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்கு மகாதீர் மாமன்னரை சந்திக்கிறார்!
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க உள்ளார்.
மகாதீர் காலை 11 மணிக்கு ஆட்சியாளரை சந்திக்க உள்ளார்.
முன்னதாக, தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்....
பிரதமர் தேர்வு- நாடாளுமன்றம் கலைப்பு, மாமன்னர் நடத்திய நேர்காணலில் இரண்டு தேர்வுகள் இடம்பெற்றிருந்தன!
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா நடத்திய நேர்காணலில் தாங்கள் யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்று தெரிவிக்க வேண்டி இருந்ததாக கோலா க்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முகமட் சைட்...
மாமன்னர்: தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நேர்காணல் செய்யப்படுகின்றனர்!
மாமன்னர் இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நாளை நம்பிக்கைக் கூட்டணி நாடளுமன்ற உறுப்பினர்களியும் நேர்காணல் செய்வார் என்று கூறப்படுகிறது.
பத்திரிகையாளர்களுக்கு உணவு வழங்கிய மாமன்னர்!
நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பம் தொடர்பாக மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
பிற்பகல் 2.30 தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை மாமன்னர் நேர்காணல் செய்வார்!
கோலாலம்புர்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முடிவு செய்ய மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 222 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக 2-3 நிமிடத்திற்கு நேர்காணல் செய்வார் என்று அரண்மனை மேலாளர் டத்தோ...