Tag: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 22-ந்தேதி பிரசாரம்!
சென்னை,ஜூன் 19- சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
அ.தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் தவிர,...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்புப் பணிக்கு 360 துணை ராணுவ வீரர்கள்!
சென்னை, ஜூன் 19 – 27-ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, 360 துணை ராணுவ வீரர்கள் நேற்று சென்னை சென்றுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 27-ஆம்...
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு.
சென்னை, ஜூன்17- ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக 1,100 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுகளைக் கணக்கிடும் 300 எந்திரங்களும் கடந்த 7-ந் தேதி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள...
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியது!
சென்னை, ஜூன் 15- ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தொடங்க இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
இங்கு அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்...
ஆர்.கே.நகர் தொகுதியில் 4 பேர் வாபஸ்: ஜெயலலிதா உட்பட 28 பேர் போட்டி!
சென்னை, ஜூன் 13- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வரும் 28-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இதில், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 32 வேட்பாளர்களின் மனுக்கள்...
வேட்பாளர் புகைப்படத்துடன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம்- முதல் முறையாக அறிமுகம்
சென்னை, ஜூன்9- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் புகைப்படத்துடன் கூடிய ஓட்டுப் பதிவு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்திலேயே முதன்முறையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் ஒரே பெயர்...
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்
சென்னை, ஜூன் 5- சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரே முதல்வராக இருக்க முடியும் என்பது இந்திய அரசியல் சட்ட விதி.
அவ்வகையில், முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்...