Tag: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்
வெற்றிச் சான்றிதழ்: ஜெயலலிதா சார்பில் வெற்றிவேல் பெற்றார்.
சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெற்றிக்கான சான்றிதழைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் வழங்கினார். அதனை ஜெயலலிதா சார்பில்...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது: சி.மகேந்திரன் வேதனை!
சென்னை, ஜூன் 30-ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது எனக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்று அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டதாக அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடலாம்....
இந்திய அளவில் சாதனை: ஜெயலலிதாவிற்கு ஆளுநர் வாழ்த்து!
சென்னை, ஜூன் 30- இடைத்தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற ஜெயலலிதாவிற்குத் தமிழக ஆளுநர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதற்கு ஜெயலலிதா தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பதிவான வாக்குகளில் 88.43 சதவீதம் வாக்குகள் பெற்று...
என்னை அமோக வெற்றி பெற வைத்த ஆர்.கே. நகர் மக்களுக்கு நன்றி – ஜெயலலிதா!
சென்னை, ஜூன் 30 - ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தன்னைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா அமோக வெற்றி – அதிமுக-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
சென்னை, ஜூன் 30 - ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 1, 51, 252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
சென்னை ஆர்.கே நகர்...
9-ஆவது சுற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: ஜெ-87026; கம்யூனிஸ்டு- 5981.
சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 9-ஆவது சுற்று நிலவரப்படி, முதல்வர் ஜெயலலிதா 87026 வாக்குகள் பெற்றுத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன்...
5 ஆவது சுற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: ஜெ-49000; கம்யூனிஸ்டு- 3713!
சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 5-ஆவது சுற்று நிலவரப்படி, முதல்வர் ஜெயலலிதா 49000 வாக்குகள் பெற்றுத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி,மகேந்திரன்...
4வது சுற்று ஆர்.கே.நகர் முடிவுகள்: ஜெ 38,806; கம்யூனிஸ்ட் 2,809; சுயேச்சை 543!
சென்னை, ஜூன் 30 - தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்று வாக்குள் எண்ணப்பட்டு வரும் வேளையில் நான்காவது சுற்று எண்ணி முடிக்கப்பட்டு, இதுவரை ஜெயலலிதா 38,806 வாக்குகள் பெற்று முன்னணியில்...
ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற முடிவுகள் பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும்!
சென்னை, ஜூன் 30 - இன்று வெளியிடப்படவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெல்வது உறுதி என்றாலும், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார் என்பதுதான் இப்போது...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு நாளை வெளியீடு!
சென்னை, ஜுன் 29- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. மொத்தம் 17 சுற்றுகளின் முடிவில் இறுதி நிலவரம் தெரியும்.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு, மெரினா காமராஜர் சாலையில்...