Tag: ஆஸ்ட்ரோ
ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி உரைகள் – வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடங்குகிறது
கோலாலம்பூர் - மலேசியாவில் உள்ள முக்கியமான முருகன் ஆலயங்களில் நாளை சனிக்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தனது வாடிக்கையாளர்களுக்கு நேரலைகள் மூலம் நிகழ்வுகளை வழங்கி வரும் ஆஸ்ட்ரோ இந்த ஆண்டும்...
ஆஸ்ட்ரோ “ராப்” போர்க்களம் – 16 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியை பிப்ரவரி இருபத்திரெண்டாம் தேதி முதல் இணையதளம் வாயிலாக, ஆஸ்ட்ரோ உலகம், ஆஸ்ட்ரோ கோ மற்றும் தொலைக்காட்சியில் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழலாம்.
வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்
அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஜனவரி பதினைந்தாம் தேதி முதல் பொங்கலை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் அனைத்துலக உள்ளடக்கங்களைக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் வானொலி வாயிலாக இரசித்து மகிழலாம்.
மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத் தேர்வு இனிதே தொடங்குகிறது
பதினெட்டு முதல் இருபத்தெட்டு வயதிலான அனைத்து மலேசியர்களும் அஸ்ட்ரோ உலகம் பிரத்தியேகமாக வழங்கும் மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டிக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
அஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – ஜனவரி மாத திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்
பிறந்திருக்கும் புத்தாண்டின் ஜனவரி மாதத்தில், அஸ்ட்ரோவின் பாலிஒன் எச்டி துல்லிய ஒளிபரப்பில் சிறப்பான திரைப்படங்களை இரசிகர்களுக்கு விருந்தாக வழங்குகிறது.
வானவில்லில் “அள்ளுங்கள் வெல்லுங்கள்” எனும் புத்தம் புதிய விளையாட்டு நிகழ்ச்சி
கோலாலம்பூர் -அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் டிசம்பர் 21 முதல், இரவு 9 மணிக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புத்தம் புதிய அத்தியாயத்துடன் மலரும் அள்ளுங்கள் வெல்லுங்கள் எனும் ஒரு புதிய, கேளிக்கைகள் நிறைந்த, மற்றும்...
அஸ்ட்ரோ வானவில் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோவின் வானவில் அலைவரிசையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் படைக்கப்படுகின்றன.
பிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் – ஜிஎஸ்சி திரையரங்குகளில் வெளியீடு
கோலாலம்பூர் - கடந்த டிசம்பர் 19 முதல் நாடு முழுவதும் 34 ஜிஎஸ்சி (GSC) சினிமாக்களில் பிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் என்ற படைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்
• டிசம்பர்...
அஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்
அஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி அலைவரிசையில் டிசம்பர் மாதத்தில் மலால், ஹம் சார் ஆகிய இரண்டு சிறந்த இந்திப் படங்கள் திரையேறுகின்றன.
அஸ்ட்ரோவில் விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்
பள்ளி விடுமுறையை முன்னிட்டு, குழந்தைகள் தங்களுடைய நேரத்தை நன்றாகப் பயன்படுத்தும் வகையில் குடும்ப மற்றும் நட்பை மையப்படுத்திய 9,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தற்போது அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் சேவையை அணுகி அஸ்ட்ரோ சந்தாதாரர்கள் கண்டு மகிழலாம்.