Home Tags ஆஸ்ட்ரோ

Tag: ஆஸ்ட்ரோ

அஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளியேறும் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், தங்களின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மேலும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் விதத்தில் ஆஸ்ட்ரோ ஒளியேற்றி வரும் திரைப்படங்களின் சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம்: வியாழன் 2 ...

அனைத்து மலேசியர்களுக்கும் ‘ஆஸ்ட்ரோ கோ’

கோலாலம்பூர் - "தங்களின் இல்லங்களிலேயே முடங்கிக் கிடப்பதால் மலேசியர்கள் மிக விரைவாக களைப்படைவதை எங்களால் உணர முடிகின்றது. அதனால்தான் ஆஸ்ட்ரோ கோ உங்களை களைப்பின்றி உற்சாகத்துடன் வைத்திருப்பதை நாங்கள் விரும்புகிறோம். தற்பொழுது ஒவ்வொரு...

ஆஸ்ட்ரோ இந்திய உள்ளூர் தொலைக்காட்சித் திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது

கோலாலம்பூர் - இந்த ஆண்டில் மலரும் இந்தியப் புத்தாண்டுகளைச் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய...

அனைத்து அலைவரிசைகளையும் இலவசமாகக் கண்டு மகிழும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வழியாக கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முனைந்திருக்கும் வேளையில், ​​ஆஸ்ட்ரோவும் இவ்வேளையில் முக்கிய பங்காற்ற உறுதிபூண்டுள்ளது.

ராப் போர்க்களம் மற்றும் பாலிஒன் – மார்ச் மாத திரைப்பட வரிசைகளின் சிறப்பம்சங்கள்

கோலாலம்பூர் - இந்த மார்ச் மாதத்தில் அஸ்ட்ரோவின் விண்மீன் எச்டி அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் ராப் போர்க்களம் (RAP Porkalam) மற்றும் பாலிஒன் எச்டி (BollyOne HD) அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் திரைப்பட வரிசைகளின் சிறப்பம்சங்களை...

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டி – ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஒவ்வொரு சனிக்கிழமையும்...

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான ராப் போர்க்களம் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணி முதல் பதிவிறக்கம் செய்து ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் கண்டு மகிழலாம்.

அஸ்ட்ரோவில் அனைத்துலக தாய் மொழி தின சிறப்பு நிகழச்சிகள்!

அனைத்துலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோவில் சிறப்பம்சங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், அஸ்ட்ரோவின் இந்நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழ முடியும். அன்றைய தினம்...

இங்கிலீஷ் பிரிமியர் லீக் நேரடியாக வழங்கப்படும் திட்டம் – அஸ்ட்ரோவுக்கு சோதனை

நெட்பிலிக்ஸ் பாணியில் இபிஎல் போட்டிகளை இணையம் வழி நேரலையாக ஒளிபரப்பி நேரடியாகவே காற்பந்து இரசிகர்கள் கட்டணம் செலுத்தி பார்க்கக் கூடியத் திட்டம் ஒன்றை இபில் அமைப்பு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

ஆஸ்ட்ரோ வானொலி மலேசியர்களுக்கு இலவச பராமரிப்பு தொகுப்புகளை வழங்குகிறது

கோலாலம்பூர் - மலேசியர்கள் பிப்ரவரி 22 வரை கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள இடங்களில் "காமி கேர்" (Kami Care) என்ற திட்டத்தின்வழி இலவச பராமரிப்புத் தொகுப்புகளைப் பெறலாம். "ஷோக்" (SYOK) செயலியின் வழியாக...

தைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் பதிவிறக்கம் செய்து மகிழலாம்

மலேசியர்கள் தைப்பூச நேரலையை ஆஸ்ட்ரோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம். இணையம் (ஆன்லைன்) வாயிலாகவும் ஆஸ்ட்ரோ உலகம் வழியாகவும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாகவும், வானவில் மற்றும் துல்லிய அலைவரிசையான விண்மீன் எச்டி வழியாகவும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து கண்டு மகிழலாம்.