Home Tags இடைத் தேர்தல்கள் மலேசியா

Tag: இடைத் தேர்தல்கள் மலேசியா

ஆயர் கூனிங் இடைத் தேர்தல் : ஏப்ரல் 26 வாக்களிப்பு – ஏப்ரல் 12...

ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு...

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் : தயாராகும் தேசிய முன்னணி!

ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராகத் தொடங்கியுள்ளது. டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா...

நெங்கிரி : தேசிய முன்னணி 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் அதிர்ச்சி வெற்றி!

குவா மூசாங் : யாரும் எதிர்பார்க்காத வகையில் மலேசிய அரசியலில் திருப்புமுனையாக அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது தேசிய முன்னணி. கிளந்தான் மாநிலத்தில் ஆளும் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்திருக்கிறது. 3,352 வாக்குகள் பெரும்பான்மையில்...

நெங்கிரி : வெற்றியை நோக்கி தேசிய முன்னணி!

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெற்ற நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய முன்னணி வெற்றியை நோக்கி நகர்வதாக ஊடகங்கள்...

நெங்கிரி : காலை 10.00 மணிவரை 25.66 % வாக்குப் பதிவு!

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், காலை 10.00 மணி வரையில் 25.66 விழுக்காட்டு வாக்காளர்கள்...

நெங்கிரி இடைத் தேர்தல் : துங்கு ரசாலி – அம்னோவின் செல்வாக்கை நிரூபிக்குமா?

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்றத்திற்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் இறுதிக் கட்டப் பிரச்சாரங்களில் அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ சாஹிட்...

நெங்கிரி இடைத் தேர்தல் : பரபரப்பு காணப்படவில்லை!

குவா மூசாங் : பொதுவாக மலேசியாவில் இடைத் தேர்தல்கள் என்றால் ஒரு பரபரப்பும் ஆர்வமும் இருக்கும். ஆனால் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அத்தகைய சூழல் இல்லை. காரணம், கிளந்தானில் இருக்கும் நெங்கிரி...

கெமாமான் இடைத் தேர்தல் : திரெங்கானு மந்திரி பெசார் வேட்பாளர்

கெமாமான் : எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பாஸ் திரெங்கானு மாநில மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தாரை அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 16) மாலை...

கெமாமான் இடைத் தேர்தல் : டிசம்பர் 2 – மகாதீர் போட்டியிடுவாரா?

கோலதிரெங்கானு : திரெங்கானு மாநிலத்தின் கெமாமான் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் என்றும் போட்டியிருப்பின் வாக்களிப்பு டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல்...

பெலாங்காய் இடைத் தேர்தல் : தேசிய முன்னணி 2,949 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

பெந்தோங் : இன்று சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பெலாங்காய் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அமிசார் அபு அடாம்  2,949 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்றார். அவருக்கு 7,324...