Home Tags இந்தியா

Tag: இந்தியா

கொவிட்19: இந்தியாவில் தொற்று விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது

இந்தியாவின் கொவிட் 19 எண்ணிக்கை புதன்கிழமை 1.5 மில்லியனைத் தாண்டி உள்ளது

சீனாவின் 47 குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை!

கடந்த மாதம் 59 சீன கைபேசி பயன்பாடுகளை தடை செய்த பின்னர், சீனாவின் மேலும் 47 பயன்பாடுகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

கொவிட்19: இந்தியாவில் 14 இலட்சத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் கொவிட்19 தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14 இலட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கொவிட்19: தமிழகம் இரண்டாவது மோசமாகப் பாதிகப்பட்ட மாநிலம்!

தமிழகத்தில் நேற்று சனிக்கிழமை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2 இலட்சத்தினை கடந்துள்ளது.

கொவிட்19: இந்தியாவில் 13 இலட்சத்திற்கும் மேல் தொற்று பதிவு

இந்தியாவில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியா: வாட்சாப் மின்னியல் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

இந்தியாவில் வாட்சாப் வாடிக்கையாளர்கள் இனி வாட்சாப் மூலமாக கடன்களைச் செலுத்தலாம்.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,000 தொற்று சம்பவங்கள் பதிவு

தமிழகத்தில் நேற்று வியாழக்கிழமை 6,472 பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்காப்பு, விண்வெளி துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய மோடி அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி இந்திய அமெரிக்க வணிக மன்ற உச்சமாநாட்டில் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கொவிட்19: விரைவில் 12 இலட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பில்லியன் கணக்கான தொழில்நுட்ப முதலீடுகள் இந்தியாவில் ஏன்?

2020-ஆம் ஆண்டு தொடங்கி உலகமே கொவிட்-19 பிரச்சனைகளில் மூழ்கியிருக்க மிகப் பெரிய முதலீடுகள் சத்தமின்றி இந்தியாவின் தொழில்நுட்பட நிறுவனங்களில் செய்யப்பட்டிருக்கின்றன.