Tag: இந்தியா
ஒரிசாவில் பயங்கரம்: கனமழையால் 27 பேர் பலி!
ஒரிசா, ஆகஸ்ட் 8 - ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 27 பேர் பலியாகியுள்ளனர். ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அம்மாநிலத்திலுள்ள அனைத்து பிரதான நதிகளிலும் வெள்ளம் கரை...
விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!
டெல்லி, ஆகஸ்ட் 7 – இந்தியாவில் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது.
1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு...
ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!
புதுடெல்லி, ஆகஸ்ட் 5 - அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இலங்கை தூதரை நேரில் அழைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக கண்டனம் தெரிவித்தது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்...
ஏழை மக்களின் உணவு பாதுகாப்பை உலக வர்த்தக அமைப்பு உறுதி செய்ய வேண்டும் –...
ஜெனிவா, ஜூலை 27 - வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கும் வரையில், 'உலக வர்த்தக அமைப்பு' (WTO)-ன் வர்த்தக வசதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது.
உலக நாடுகளிடையே...
2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி – ஐஎம்எப் அறிவிப்பு!
வாஷிங்டன், ஜூலை 26 - உலக பொருளாதார நிதியம் உலக நாடுகளுக்கான தற்போதைய மற்றும் 2015-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிய அளவில் இந்தியா மட்டுமே அடுத்த ஆண்டு முழுமையான பொருளாதார...
காமன்வெல்த் போட்டிகள்: இந்தியா 2 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்!
கிளாஸ்கோ, ஜூலை 25 - ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. நேற்று முதல் நாள் போட்டிகள் நடந்தன. இதில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும்...
இலங்கை போர் குற்றம்: ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு!
ஜெனிவா, ஜூலை 23 - இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்...
கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகளுக்கு சுவீஸ் அரசு அழைப்பு!
புதுடெல்லி, ஜூலை 21 - சுவீஸ் வங்கியில் இந்தியர்கள் ரகசியமாக வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலை தரும்படி சுவீஸ்...
மும்பை வணிக வளாகத்தில் தீ: தீயணைப்பு வீரர் பலி! 21 வீரர்கள் மீட்பு!
மும்பை, ஜூலை 19 - மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 21வது தளத்தில் திடீரென தீ பற்றியது. இதை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 22 தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் மேல்...
எய்ட்ஸ் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம்!
நியூயார்க், ஜூலை 18 - எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
10...